புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் உலகளவில் ரூ.1800 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 400 கோடி.
2021ல் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா தி ரைஸ் 365 கோடி வசூல் செய்தது. படத்தின் பட்ஜெட் 200 கோடி.
2020ல் வெளியான அல்லு அர்ஜுனின் அல வைகுண்டபுரம்லோ பாக்ஸ் ஆபிஸில் 260 கோடி வசூல் செய்தது. படத்தின் பட்ஜெட் 85 கோடி.
அல்லு அர்ஜுனின் 2016ல் வெளியான சராய்னோடு பாக்ஸ் ஆபிஸில் 126 கோடி வசூல் செய்தது. படத்தின் பட்ஜெட் 50 கோடி.
2017ல் வெளியான அல்லு அர்ஜுனின் துவ்வாடா ஜெகன்னாதம் 119 கோடி பிசினஸ் செய்தது. படத்தின் பட்ஜெட் 75 கோடி.
அல்லு அர்ஜுனின் ரேஸ் குர்ரம் 2014ல் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 103 கோடி பிசினஸ் செய்தது. படத்தின் பட்ஜெட் 35 கோடி.
70 கோடி பட்ஜெட்டில் உருவான அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா 2018ல் வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 93 கோடி பிசினஸ் செய்தது.
2015ல் வெளியான 50 கோடி பட்ஜெட்டில் உருவான அல்லு அர்ஜுனின் எஸ்/ஓ சத்யமூர்த்தி பாக்ஸ் ஆபிஸில் 91 கோடி ரூபாய் வசூல் செய்தது.
அல்லு அர்ஜுனின் 35 கோடி பட்ஜெட்டில் உருவான ஜூலாயி 2012ல் வெளியானது. இந்த படம் 67 கோடி பிசினஸ் செய்தது.
2013ல் வெளியான இதரம்மாயிலதோ படத்தின் பட்ஜெட் 35 கோடி. அல்லு அர்ஜுனின் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 51.2 கோடி வசூல் செய்தது.
100 கோடி செலவில் வீட்டையே அரண்மனை போல் கட்டிய அல்லு அர்ஜுன்!
நடிகை ராஷ்மிகா 29 வயதிலேயே இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
ஆத்தாடி... நடிகை நயன்தாரா கைவசம் உள்ள படங்கள் இத்தனையா?
மாடர்ன் அரண்மனை போல் உள்ள ராஷ்மிகாவின் வீடு; அதில் இத்தனை வசதிகளா?