நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
அரண்மனை போல் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அல்லு அர்ஜுன் தனது வீட்டில் விருதுகளை வைக்க ஒரு சிறப்பு இடத்தை உருவாக்கியுள்ளார். அதில் தான் வாங்கிய தேசிய விருது உள்ளிட்டவற்றை அடுக்கி வைத்துள்ளார்.
அல்லு அர்ஜுனின் பங்களாவில் ஒரு பெரிய தோட்டம் உள்ளது, அதை அவரே கவனித்துக்கொள்கிறார்.
அல்லுவின் வீட்டில் நீச்சல் குளம் உள்ளது, அங்கு அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சில் பண்ணுவாராம்..
இந்த படத்தில் அல்லுவின் வீட்டு டைனிங் டேபிள், அது அரச குடும்பம் அமர்ந்து சாப்பிடும் இடம் போல் உள்ளது.
அல்லுவின் இந்த அழகான வீடு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராஷ்மிகா 29 வயதிலேயே இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
ஆத்தாடி... நடிகை நயன்தாரா கைவசம் உள்ள படங்கள் இத்தனையா?
மாடர்ன் அரண்மனை போல் உள்ள ராஷ்மிகாவின் வீடு; அதில் இத்தனை வசதிகளா?
டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு; இந்த வாரம் TRP-ல் யார் கெத்து?