Tamil

நடிகை ராஷ்மிகா 29 வயதிலேயே இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

Tamil

அறிமுகம்

ராஷ்மிகா 2016 இல் ரிஷப் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி மூலம் அறிமுகமானார்.

Tamil

பான் இந்தியா ஸ்டார்

அல்லு அர்ஜுனின் புஷ்பா ராஷ்மிகாவை பான் இந்திய ஸ்டாராக்கியது.

Tamil

குவியும் படங்கள்

ராஷ்மிகா அனிமல், சாவா, சிக்கந்தர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார்.

Tamil

சம்பளம்

புஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.

Tamil

சொத்து மதிப்பு

NBT அறிக்கையின்படி, ராஷ்மிகாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 45 கோடி.

Tamil

5 வீடு

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெங்களூரு, குர்க், கோவா, ஹைதராபாத், மும்பை என 5 நகரங்களில் வீடுகள் உள்ளன

Tamil

கார் கலெக்‌ஷன்

ராஷ்மிகாவிடம் ஆடி க்யூ3, மெர்சிடிஸ் பென்ஸ், இன்னோவா போன்ற கார்கள் உள்ளன

ஆத்தாடி... நடிகை நயன்தாரா கைவசம் உள்ள படங்கள் இத்தனையா?

மாடர்ன் அரண்மனை போல் உள்ள ராஷ்மிகாவின் வீடு; அதில் இத்தனை வசதிகளா?

டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு; இந்த வாரம் TRP-ல் யார் கெத்து?

ஒரு பாடலுக்கு ரூ.3 கோடி சம்பளம் ‘அந்த’ பணக்கார பாடகர் யார் தெரியுமா?