மாடர்ன் அரண்மனை போல் உள்ள ராஷ்மிகாவின் வீடு; அதில் இத்தனை வசதிகளா?

cinema

மாடர்ன் அரண்மனை போல் உள்ள ராஷ்மிகாவின் வீடு; அதில் இத்தனை வசதிகளா?

Image credits: instagram
<p>ராஷ்மிகா மந்தனா தன்னுடைய ஆடம்பர பங்களாவை அழகுபடுத்த பல பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்.</p>

ராஷ்மிகா வீட்டு இண்டீரியர்

ராஷ்மிகா மந்தனா தன்னுடைய ஆடம்பர பங்களாவை அழகுபடுத்த பல பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்.

<p>ராஷ்மிகா வீடு ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ளது, இந்த வீட்டில் அழகிய கார்டன் ஏரியாவும் உள்ளது. அதில் ஏராளமான செடிகள் வளர்த்து வருகிறார்.</p>

கார்டன்

ராஷ்மிகா வீடு ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ளது, இந்த வீட்டில் அழகிய கார்டன் ஏரியாவும் உள்ளது. அதில் ஏராளமான செடிகள் வளர்த்து வருகிறார்.

<p>ராஷ்மிகாவுக்கு சமைப்பது ரொம்ப புடிக்குமாம். இதனால் அவர் வீட்டு சமையலறையை அவரே வடிவமைத்துள்ளார்.</p>

கிச்சன்

ராஷ்மிகாவுக்கு சமைப்பது ரொம்ப புடிக்குமாம். இதனால் அவர் வீட்டு சமையலறையை அவரே வடிவமைத்துள்ளார்.

டைனிங் டேபிள்

ராஷ்மிகா வீட்டில் பிரம்மாண்ட டைனிங் டேபிளும் உள்ளது. அங்கு குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்துவதை விரும்புவாராம்.

பால்கனி

இது ராஷ்மிகா உடைய ஆடம்பர வீட்டின் பால்கனி, இது அரச குடும்ப பாணியில் உள்ளது.

செல்ல நாய்

ராஷ்மிகா தனது பங்களாவில் தனது செல்ல நாய்க்காக ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.

பார்கிங்

ராஷ்மிகாவின் இந்த கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் நீண்ட பார்க்கிங் ஏரியாவும் உள்ளது.

டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு; இந்த வாரம் TRP-ல் யார் கெத்து?

ஒரு பாடலுக்கு ரூ.3 கோடி சம்பளம் ‘அந்த’ பணக்கார பாடகர் யார் தெரியுமா?

சித்தார்த் உடனான திருமண வாழ்க்கை - அதிதி ராவ் பகிர்ந்த ரகசியம்!

ஐஸ்வர்யா திருமணத்தில் சல்மான் சந்தோஷப்பட்டாரா?