9.65 டிஆர்பி ரேட்டிங் உடன் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியல் 9.24 ரேட்டிங் பெற்றுள்ளது.
சன் டிவியின் கயல் சீரியல் 8.67 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.09 ரேட்டிங் உடன் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
5ம் இடத்தில் உள்ள மருமகள் சீரியலுக்கு 8.05 ரேட்டிங் கிடைத்துள்ளது.
சன் டிவியின் அன்னம் சீரியல் 7.15 டிஆர்பி உடன் 6ம் இடத்தில் உள்ளது.
7.01 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் 2 சீரியல் 7ம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் 6.78 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.
9ம் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிடித்துள்ளது. இதற்கு 6.35 டிஆர்பி கிடைத்துள்ளது.
6.21 டிஆர்பி ரேட்டிங் உடன் அய்யனார் துணை சீரியல் 10வது இடத்தில் உள்ளது.
பிரபல நடிகைகளின் ரகசியமான செல்லப் பெயர்கள் பற்றி தெரியுமா?
ரெய்டு 2: அஜய் தேவ்கன் முதல் வாணி கபூர் வரை எவ்வளவு சம்பளம்?
2 வருடத்தில் 2500 கோடி வசூல் செய்த டாப் ஹீரோயின் யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த அல்லு அர்ஜுனின் டாப் 10 படங்களின் வசூல் இதோ