Tamil

நாகின்

நடிகை மௌனி ராயின் முகம் ஏன் இப்படி மாறியது?

Tamil

ட்ரோல்

தன்னுடைய அழகால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 'நாகின்' நடிகை மௌனி ராய், தற்போது அழகின் காரணமாகவே ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

Image credits: mouni roy instagram
Tamil

உண்மை வேறு!

இவரை திரைப்படங்களிலும், போட்டோ ஷூட்டிலும் பார்த்து பிரமித்து போன ரசிகர்கள் இப்போது அதிர்ச்சியோடு பார்த்து வருகிறார்கள்.

Image credits: mouni roy instagram
Tamil

பிளாஸ்டிக் சர்ஜரி?

இவரின் அழகிய தோற்றம் இப்படி மாறியதற்கு காரணம், பிளாஸ்டிக் சர்ஜரி என கூறப்படுகிறது.

Image credits: mouni roy instagram
Tamil

அழகு கெட்டுப்போச்சு

எப்போதும் டயட் செய்து, அழகை பாதுகாத்து வந்த மௌனி ராய், இந்த முறை சர்ஜரி செய்து அழகை கெடுத்துக்கொண்டுள்ளார். 

Image credits: mouni roy instagram
Tamil

சர்ஜரி செஞ்சுகிட்டாங்க

மௌனி ராய் இதற்கு முன்பே காஸ்மெட்டிக் சர்ஜரி செய்திருந்த நிலையில், அழகை மெருகேற்ற செய்த புதிய பிளாஸ்டிக் சர்ஜரி இவரின் அழகுக்கே உலை வைத்துள்ளது.
 

Image credits: mouni roy instagram
Tamil

முகம் மாறிடுச்சு!

சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் மௌனி ராய் கலந்து கொண்டார். அப்போது அவரது முகம் முற்றிலும் மாறியிருந்தது. இதை பார்த்து பலர் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினர்.

Image credits: mouni roy instagram
Tamil

குற்றச்சாட்டு அவ்வளவுதான்

பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி கேள்வி கேட்டபோதும் கூட அவர் அதை மறுத்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று அவர் கூறினார்.

Image credits: mouni roy instagram
Tamil

பார்வையாளர்கள் என்ன சொல்றாங்க?

மௌனி ராய் போட்டோவை பார்த்து பலர், "மறுபடியும் ஏன் சர்ஜரி செஞ்சுகிட்டாங்க? ஏன் முகம் இப்படி ஆயிடுச்சு?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் . 

Image credits: mouni roy instagram

TRPயில் சன் டிவியை ஓவர்டேக் செய்ததா விஜய் டிவி? டாப் 10 சீரியல் இதோ

பிரபல நடிகைகளின் ரகசியமான செல்லப் பெயர்கள் பற்றி தெரியுமா?

ரெய்டு 2: அஜய் தேவ்கன் முதல் வாணி கபூர் வரை எவ்வளவு சம்பளம்?

2 வருடத்தில் 2500 கோடி வசூல் செய்த டாப் ஹீரோயின் யார் தெரியுமா?