2025-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்
Image credits: Google
1. டிராகன் (Dragon)
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டிராகன் திரைப்படம் 157 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
Image credits: our own
2. விடாமுயற்சி (Vidaamuyarchi)
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137 கோடி வசூலித்து இருந்தது.
Image credits: our own
3. குட் பேட் அக்லி (Good Bad Ugly)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் குட் பேட் அக்லி படம் 3 நாளில் 100 கோடி வசூலித்து 3ம் இடத்தில் உள்ளது.
Image credits: our own
4. வீர தீர சூரன் (Veera Dheera Sooran)
அருண் குமார் - விக்ரம் கூட்டணியில் வெளியான வீர தீர சூரன் 66 கோடி வசூலித்து 4ம் இடத்தில் உள்ளது.
Image credits: our own
5. மத கஜ ராஜா (Madha Gaja Raja)
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மதகஜராஜா திரைப்படம் ரூ.52 கோடி வசூல் உடன் 5ம் இடத்தில் உள்ளது.
Image credits: Google
விரைவில் நம்பர் 1
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி வசூல் வேட்டையாடி வருவதால் விரைவில் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக மாற வாய்ப்புள்ளது.
Image credits: our own
பாக்ஸ் ஆபிஸ் கிங்
இந்த ஆண்டில் அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்களை கொடுத்து கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வருகிறார் அஜித்குமார்.