சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் 9.28 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
9.05 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்று முடிச்சு சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மூன்றாம் இடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 8.51 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.93 டிஆர்பி ரேட்டிங் உடன் நான்காம் இடத்தில் உள்ளது.
சன் டிவியின் மருமகள் சீரியல் 7.91 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் 2 சீரியல் 7.20 ரேட்டிங் உடன் 6ம் இடத்தில் உள்ளது.
சன் டிவியின் அன்னம் சீரியல் 7.04 டிஆர்பி ரேட்டிங் உடன் 7ம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் 6.62 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு 6.25 புள்ளிகளுடன் 9ம் இடம் கிடைத்துள்ளது.
ஜீ தமிழின் அண்ணா சீரியல் 5.72 புள்ளிகளுடன் 10ம் இடத்தில் உள்ளது.
அபிநயாவின் மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்கள்!
3 மாதங்களில் 3 படங்கள்! திரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் இந்த நடிகை யார்?
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்
'டிராகன்' முதல் 'விடுதலை 2' வரை ஓடிடியில் பார்க்க வேண்டிய 13 படங்கள்!