சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்த படம் வீர தீர சூரன் பாகம் 2.
வீர தீர சூரன் திரைப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக போலீஸ் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.
விக்ரமின் மனைவியாக கலைவாணி என்கிற கேரக்டரில் நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார்.
2 பாகங்களாக உருவான வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் ரிலீஸ் ஆனது. விரைவில் முதல் பாகம் தயாராக உள்ளது.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விக்ரமுக்கு கம்பேக் படமாக வீர தீர சூரன் அமைந்தது.
வீர தீர சூரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.66 கோடி வசூலித்து இருந்தது.
வீர தீரன் சூரன் பாகம் 2 வருகிற ஏப்ரல் 24ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜய்யின் ‘சச்சின்’ படம் பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்கள்!
இந்த வார TRP ரேஸில் டாப் 10 இடம்பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன?
அபிநயாவின் மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்கள்!
3 மாதங்களில் 3 படங்கள்! திரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் இந்த நடிகை யார்?