Tamil

நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக்

Tamil

நடிகை குஷ்பு:

தமிழ் சினிமாவில் 80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு.
 

Image credits: Instagram
Tamil

சீரியல் நாயகி:

திருமணத்திற்கு பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சீரியலில் ஹீரோயினாக நடிக்க துவங்கினார்.
 

Image credits: Instagram
Tamil

குணச்சித்திர வேடம்:

அதே போல் திரைப்படங்களில் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 

Image credits: Instagram
Tamil

அரசியல்:

நடிப்பை தாண்டி, தயாரிப்பாளராகவும், பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.
 

Image credits: Instagram
Tamil

சரோஜினி:

சில வருடங்களாக சின்னத்திரை பக்கம் வராமல் இருந்த குஷ்பு தற்போது சரோஜினி என்கிற தொடரில் நடித்து வருகிறார். தூர்தஷன் தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
 

Image credits: Instagram
Tamil

நடிகையாக முயன்று வரும் மகள்

குஷ்பு-வை தொடர்ந்து அவரின் மகள் அவந்திகாவும் சினிமாவில் நடிகையாக மாற முயற்சி செய்து வருகிறார்.
 

Image credits: Instagram
Tamil

ட்விட்டர் ஹேக்

சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவரே கூறியுள்ளார்.
 

Image credits: Instagram
Tamil

மின்னஞ்சல் முகவரி மாற்றம்

தனது எக்ஸ் கணக்கில் ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றியுள்ளதாகவும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Image credits: our own
Tamil

மீட்கும் முயற்சியில் நிபுணர்கள்:

எக்ஸ் பக்கத்தை மீட்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Image credits: our own
Tamil

குஷ்புவுக்கு வந்த பிரச்சனை

ஏற்கனவே த்ரிஷா, ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில் இப்போது குஷ்புவின் ட்விட்டருக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

Image credits: our own

கோலிவுட்டில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதா?

Sachein Review: ரீ-ரிலீஸில் விஜய்யின் சச்சின் மாஸ் காட்டியதா?

OTTயிலும் எம்புரானுக்கு போட்டியாக வரும் வீர தீர சூரன் 2! ரிலீஸ் எப்போ?

விஜய்யின் ‘சச்சின்’ படம் பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்கள்!