நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், தற்போது பான் இந்தியா நடிகையாக கொடிகட்டிப் பறக்கிறார்.
நடிகை ஜான்வி கபூர் சமீபத்திய பேட்டியில் பீரியட்ஸ் பற்றி பேசி இருக்கிறார்.
பீரியட்ஸால் ஏற்படும் மூட் ஸ்விங்கை ஆண்கள் உணரும் வரை அவர்களால் பிரியட்ஸ் வலியை புரிந்துகொள்ள முடியாது,
கண்டிப்பா சொல்றேன் ஆண்களால் பீரியட்ஸ் வலியையும் அதனால் ஏற்படும் மூட் ஸ்விங்கையும் ஒரு நிமிடம் கூட தாங்க முடியாது.
ஆண்களுக்கு பீரியட்ஸ் வந்தால் ஒரு அணுஆயுத போரே நடக்கவும் வாய்ப்புள்ளது என ஜான்வி கபூர் கூறி உள்ளார்.
ஜான்வி கபூரின் இந்த கருத்துக்கு ஏராளமான பெண்கள், இது நூறு சதவீதம் உண்மை என கூறி உள்ளனர்.
தேவரா படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமான ஜான்வி கபூர், தற்போது ராம்சரண் ஜோடியாக பேடி படத்தில் நடித்து வருகிறார்.
சச்சின் ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?
நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
கோலிவுட்டில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதா?
Sachein Review: ரீ-ரிலீஸில் விஜய்யின் சச்சின் மாஸ் காட்டியதா?