Tamil

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ‘ரெட்ரோ’ நாயகி பூஜா ஹெக்டே!

Tamil

பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.

Image credits: Instagram
Tamil

அழகிய புடவை

பூஜா, பச்சை நிற சிறிய பேட்ச்வொர்க் மற்றும் தங்கம் மற்றும் சிவப்பு நிற நூல் வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட் அணிந்து, சேலையில் தேவதை போல் காட்சியளிக்கிறார்.

Image credits: Instagram
Tamil

மனதை கொள்ளையடித்த அழகு

பூஜா ஹெக்டேவின் இந்த எளிய அழகான தோற்றத்தை பார்த்து இம்பிரஸ் ஆன ரசிகர்கள் அதற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Image credits: Instagram
Tamil

காதல்

புடவையில் அழகாக இருக்கிறீர்கள் என்றும் உங்களைப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் காதல் வருகிறது எனவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Image credits: Instagram
Tamil

ரெட்ரோ நாயகி

ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் பூஜா ஹெக்டே, அப்படத்திலும் விண்டேஜ் பெண்ணாக நடித்துள்ளார்.

Image credits: Instagram
Tamil

ரெட்ரோவில் சூர்யாவுக்கு ஜோடி

ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே, இது ரெட்ரோ காலத்தில் நடக்கும் காதல் கதை.

Image credits: Instagram
Tamil

நோ மேக்கப்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

Image credits: Instagram
Tamil

ரெட்ரோ கதை

ரெட்ரோ படத்தின் கதை என்னவென்றால், தனது காதலுக்காக வன்முறையை கைவிடும் நாயகன், பின்னர் தனது காதலையே இழக்க நேரிடும்போது, அதே வன்முறையை மீண்டும் கையில் எடுத்தானா? என்பது தான் கதை.

Image credits: Instagram
Tamil

அடுத்த படம் என்ன?

பூஜா ஹெக்டே அடுத்து தளபதி விஜய்யின் புதிய படமான ஜன நாயகனில் நடிக்க்கிறார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார்.

Image credits: Instagram

தடபுடலாக நடந்த பிக்பாஸ் காதலர்கள் ‘அமீர் - பாவனி’ ஹல்தி கொண்டாட்டம்

ஆண்களுக்கு பீரியட்ஸ் வந்தா 1 நிமிடம் கூட தாங்கமாட்டாங்க! ஜான்வி கபூர்

சச்சின் ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?

நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி!