பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அமீர் - பாவனி இடையே காதல் மலர்ந்தது.
பிக் பாஸ் 5-ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த் அமீர், பாவனியின் தீவிர ரசிகன் என்று சொல்லி அவரிடம் புரபோஸ் செய்தார்.
பாவனி ஏற்கனவே திருமணமாகி, அவர் கணவர் இறந்துவிட்டதால், இனி திருமணமே வேண்டாம் என்கிற மனநிலையில் இருந்ததால் அமீரின் காதலுக்கு நோ சொல்லிவிட்டார்.
பிக் பாஸ் முடிந்து பிக் பாஸ் ஜோடிகள் என்கிற நடன நிகழ்ச்சியில் அமீரும் பாவனியும் ஜோடியாக நடனமாடி டைட்டில் ஜெயித்தனர்.
பிக் பாஸ் ஜோடிகள் டைட்டில் ஜெயித்ததும் அமீரின் காதலுக்கு ஓகே சொன்ன பாவனி, அவருடன் சில ஆண்டுகள் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்தார்.
ஒரு வழியாக அமீர் பாவனி ஜோடி திருமணத்துக்கு தயாராகிவிட்டனர். அவர்கள் திருமண கொண்டாட்டம் தடபுடலாக தொடங்கி உள்ளது.
திருமண கொண்டாட்டத்தில் ஒருபகுதியாக ஹல்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஞ்சள் பூசி இருவரும் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
அமீர் பாவனியின் ஹல்தி கொண்டாட்டத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே, நிரூப் உள்பட பிக் பாஸ் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆண்களுக்கு பீரியட்ஸ் வந்தா 1 நிமிடம் கூட தாங்கமாட்டாங்க! ஜான்வி கபூர்
சச்சின் ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?
நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
கோலிவுட்டில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதா?