சிக்ஸ் பேக்ஸ் பேமஸ் ஆனதற்கு காரணமே சூர்யா தான். இவர் முதன்முதலில் வாரணம் ஆயிரம் படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் வைத்தார்.
பிட்னஸில் அதிக கவனம் செலுத்தும் அருண் விஜய், தடம் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார்.
நடிகர் விஷ்ணு விஷால், எஃப் ஐ ஆர் படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார்.
சார்பட்டா பரம்பரை படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் வைத்தார் ஆர்யா.
பொல்லாதவன் படத்தில் நடிக்கும்போதே சிக்ஸ் பேக்ஸ் வைத்தார் தனுஷ்.
555 படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார் பரத்.
விவேகம் படத்திற்காக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறினார் அஜித்.
இரும்புகுதிரை படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் வைத்தார் அதர்வா.
தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக்ஸ் வைத்த முதல் காமெடி நடிகர் சூரி தான்.
சத்யம் படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறினார் விஷால்.
18 வயதாகும் முன்பே ஹீரோயின் ஆன டாப் 10 தமிழ் நடிகைகள்!
விண்டேஜ் லுக்கில் கலக்கும் ‘ரெட்ரோ’ நாயகி பூஜா ஹெக்டே!
தடபுடலாக நடந்த பிக்பாஸ் காதலர்கள் ‘அமீர் - பாவனி’ ஹல்தி கொண்டாட்டம்
ஆண்களுக்கு பீரியட்ஸ் வந்தா 1 நிமிடம் கூட தாங்கமாட்டாங்க! ஜான்வி கபூர்