Tamil

அதற்குள் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகிறதா அஜித்தின் குட் பேட் அக்லி?

Tamil

குட் பேட் அக்லி

அஜித் நடிப்பில் ஏப்ரல் 1ந் தேதி திரைக்கு வந்த படம் குட் பேட் அக்லி.

Image credits: our own
Tamil

ஆதிக் இயக்கத்தில் அஜித்

குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.

Image credits: our own
Tamil

திரிஷா ஹீரோயின்

விடாமுயற்சியை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

Image credits: our own
Tamil

ஃபேன் பாய் சம்பவம்

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அவருக்கு தரமான ஃபேன் பாய் சம்பவமாக இப்படத்தை கொடுத்துள்ளார்.

Image credits: our own
Tamil

வசூல் சாதனை

குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 250 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

Image credits: our own
Tamil

முதல் 200 கோடி படம்

குட் பேட் அக்லி திரைப்படம் தான் நடிகர் அஜித்தின் கெரியரில் 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படமாகும்.

Image credits: our own
Tamil

ஓடிடி ரிலீஸ்

திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வரும் குட் பேட் அக்லி திரைப்படம் மே 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Image credits: our own

3 ஆபரேஷன் - நிறைவேறாமல் போன நடிகை ரம்பாவின் ஆசை!

பிரபலங்கள் தங்களின் குழந்தைக்கு சூட்டிய பெயரின் அர்த்தங்கள்!

ஆன்மீகத்தில் மூழ்கிய சூர்யா - ஜோதிகா!

இன்ஸ்டாவில் அதிக பாலோவர்கள் கொண்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள்