கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள தருணம் திரைப்படம் Tentkotta ஓடிடி தளத்தில் ஏப்ரல் 25ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
ரியோ, சாண்டி, நட்டி, பாரதிராஜா நடித்த நிறம் மாறும் உலகில் திரைப்படம் ஏப்ரல் 25ந் தேதி சன் நெக்ஸ்டில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் எம்புரான்.
எம்புரான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்தது.
எம்புரான் திரைப்படம் ஏப்ரல் 24ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ரிலீஸ் ஆன படம் வீர தீர சூரன்.
வீர தீர சூரன் திரைப்படம் ஏப்ரல் 24ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
தீவிர சிகிச்சையில் இருக்கிறேன்; அதிர்ச்சி கொடுத்த பவித்ரா லட்சுமி!
அதற்குள் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகிறதா அஜித்தின் குட் பேட் அக்லி?
3 ஆபரேஷன் - நிறைவேறாமல் போன நடிகை ரம்பாவின் ஆசை!
பிரபலங்கள் தங்களின் குழந்தைக்கு சூட்டிய பெயரின் அர்த்தங்கள்!