
இரு மாவட்டங்களை இணைக்கும் பாலம் தமிழக முதல்வரால் திறக்கப்படும் ! அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு !
கரூர் திருச்சி இரு மாவட்டங்களை இணைக்கும் சுமார் 92 கோடி மதிப்பிலான நெரூர் உன்னியூர் பாலம் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் விரைவில் தமிழக முதல்வரால் திறக்கப்படும் மேலும் இந்த பாலம் எனது கனவு திட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேச்சு.