திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பு தான் நிறைய விஷயங்களைப் புரிந்துகொண்டதாக ஸ்ருதி கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் வாரிசாக வந்ததாகவும், அவரது கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் தனது பெற்றோர் கமல் - சரிகா பிரிவது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
தனது பெற்றோர் பிரிவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் விவாகரத்து தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாக ஸ்ருதிஹாசன் கூறி உள்ளார்.
இருவரும் பிரிந்த பிறகு, தனது தாயுடன் மும்பைக்கு வந்ததாகக் கூறினார்.
பென்ஸ் கார்களில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தனக்கு ஒரே நாளில் நிலைமை தலைகீழாக மாறியதாக ஸ்ருதிஹாசன் கூறினார்.
பென்ஸ் கார்களில் செல்ல வேண்டிய தான், லோக்கல் ரயில்களில் கல்லூரிக்குச் சென்றதாகக் கூறி உள்ளார் ஸ்ருதி.
சினிமாவுக்கு வந்த பின், தனது தந்தையுடன் வாழ்வதாகவும், அவர் தன்னை அன்புடன் கவனித்துக்கொள்வதாகவும் ஸ்ருதி கூறினார்.
பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய அஜித் படங்கள் ஒரு பார்வை!
தனி விமானத்தில் வந்த விஜய்யை இத்தனை பேர் டிராக் செய்தார்களா?
6 பேக் முதலில் வைத்தது சூர்யா இல்லை! விஷால் பதிலடி!
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்