OpenAI அனைத்து ChatGPT பயனர்களுக்கும் இலவச Deep Research கருவியை வழங்குகிறது.
இந்தக் கருவி இணையத்தில் ஆராய்ச்சி செய்து, தகவல்களைச் சேகரித்து, ஒரு அறிக்கையை உருவாக்குகிறது.
o4-mini மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. வேகமான ஆராய்ச்சி, துல்லியமான பதில்கள் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.
GPT-4o வேகமான பதில்களுக்கு. ஆழமான தகவல்களுக்கு Deep Research.
ChatGPT இல் 'Deep Research' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கேள்வியைக் கேளுங்கள். கூடுதல் தகவலுக்கு PDFகளை பதிவேற்றவும்.
இலவசம்: 5 முறை/மாதம். Plus/Team/Enterprise: 25 முறை/மாதம். Pro: 250 முறை/மாதம்.
விளக்கப்படங்கள் மற்றும் தரவு காட்சிப்படுத்தல் போன்ற புதிய அம்சங்கள் விரைவில் வரும்.
சந்திரனில் அணு உலை அமைக்க சீனா திட்டம்
கூகிள் பிக்சல் 9 ப்ரோவை மிஞ்சும் 5 ஆண்ட்ராய்டு போன்கள்
கோடைகாலத்தில் மொபைல் ஃபோன் அதிக வெப்பமடைகிறதா? சரிசெய்ய எளிய வழிகள்..
கோடை வெப்பத்தில் செல்போன் அதிகம் சூடாகிறதா? இதை செஞ்சி பாருங்க