Asianet Tamil News live : திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி: தமிழக அரசு உத்தரவு

Tamil News live updates today on January 11 2023

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் ஜன.12, 13, 14 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பொங்கலுக்கு வாரிசு, துணிவு படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

10:23 PM IST

TASMAC : மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை! முழு விபரம் இதோ

டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:32 PM IST

ஆளுநர் சரியாக தான் நடந்து கொண்டார்.. எல்லாமே பொய்.! உண்மையை உடைக்கும் அண்ணாமலை

திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார். பல இடங்களில் ஆளுநர் திமுக அரசை பாராட்டி பேசியுள்ளார். - அண்ணாமலை.

மேலும் படிக்க

8:50 PM IST

எனக்கு பொண்ணு பாருங்க அய்யா.!! எம்.எல்.ஏவிடம் பெண் பார்க்க கோரிக்கை வைத்த இளைஞர்

இளைஞர் ஒருவர் எம்எல்ஏவிடம் பெண் பார்க்கும்படி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:22 PM IST

சுருள் முடி! திறந்த ஜாக்கெட்டுடன் ‘கவர்ச்சி’ போட்டோவை ரிலீஸ் செய்த நடிகை நம்ரதா மல்லா!

பிரபல போஜ்புரி நடிகை நம்ரதா மல்லா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

6:25 PM IST

Bigg Boss: காதலனை கரம்பிடித்த ‘பிக்பாஸ்’ பிரபலம்.. திடீர் திருமணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்திய பிரபலம் ராக்கி சாவந்த், தனது காதலன் அடில் துரானியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:43 PM IST

தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யணும்.. ஆளுநருக்கு பாதுகாப்பே இல்லை! இவரே இப்படி சொல்லிட்டாரு.!!

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் எதிர்பார்த்ததை போலவே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

மேலும் படிக்க

5:06 PM IST

Auto Expo 2023: 2025ல் வெளியாகிறது மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் SUV.. ஆட்டோ எக்ஸ்போவில் சூப்பர் அப்டேட்!

மாருதி சுசுகி தன்னுடைய முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியை 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் படிக்க

4:06 PM IST

Auto Expo 2023: பட்டையை கிளப்பும் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி.. விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

எம்ஜி நிறுவனம் தன்னுடைய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

12:08 PM IST

நாம ஜெயிச்சுட்டோம் மாறா... வாரிசு FDFS பார்த்து தியேட்டரிலேயே கண்ணீர்விட்டு அழுத தமன் - எமோஷனல் வீடியோ இதோ

இன்று சென்னையில் வாரிசு படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடனும் படக்குழுவினருடனும் சேர்ந்து கண்டுகளித்தார் தமன். படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து எமோஷனல் ஆன தமன், தியேட்டரிலேயே கண்ணீர்விட்டு அழுதார். பின்னர் அவரை இயக்குனர் வம்சி கட்டியணைத்து பாராட்டினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

https://tamil.asianetnews.com/video

12:06 PM IST

ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோகும் உயிர்கள்! ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சத்தை இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை.!

நெல்லை அருகே ஆன்லைன் ரம்மியால் 10 லட்சம் ரூபாயை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:19 AM IST

பட்டப்பகலில் பாமக பிரமுகர் வெட்டி படுகொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்.!

கும்பகோணம் அருகே பாமக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:59 AM IST

சனாதன தர்மம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது-ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

இந்திய நாடு வலிமைமிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:38 AM IST

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் 2-ம் கான்ஸ்டாடைன் காலமானார்

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரும், 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவரான முன்னாள் அரசர் 2-ம் கான்ஸ்டாடைன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. விரிவான செய்திகளுக்கு..

10:34 AM IST

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜப்கசேவுக்கு தடை! கனடா அரசு அதிரடி

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்தமைக்காக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்பட இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.விரிவான செய்திகளுக்கு.....

10:28 AM IST

இது தமிழ்நாடு... உங்க வேலைய இங்க காட்டாதீங்க..! ஆளுநரை அட்டாக் செய்ற மாதிரி இருக்கே - வைரலாகும் துணிவு வசனம்

துணிவு படத்தின் இடம்பெறும் வசனம் ஒன்று இன்றைய அரசியல் சூழலை பிரதீபலிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சமுத்திரக்கனி, மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து “ரவீந்தர் இது தமிழ்நாடு... உங்க வேலைய இங்க காட்டாதீங்க” என வசனம் ஒன்றை பேசி உள்ளார் மேலும் படிக்க

https://tamil.asianetnews.com/gallery

10:05 AM IST

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://tamil.asianetnews.com/cinema

மேலும் படிக்க

10:03 AM IST

ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு.!சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து கெத்து காட்டும் அதிமுக

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக  அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரை மீண்டும் நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு இபிஎஸ் தலைமையலான அணியினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

மேலும் படிக்க..

9:41 AM IST

ஷாக்கிங் நியூஸ்.. திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் உயிரிழப்பு - துணிவு பட கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்..!

சென்னையில் ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:25 AM IST

மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் முதல்வர்.! தமிழக மின்வாரியத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வேலையா..? பாஜக கேள்வி

தமிழக மின் வாரியத்தில் தனியார்ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதும்,  அதிலும் வட  மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவது ஏன்? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க..

8:49 AM IST

சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. அப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு என்கிற பாடலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்ற அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி எமோஷனல் ஆகி கண் கலங்கினார். ஆஸ்கர் விருதுக்கு இணையான விருதாக கோல்டன் குளோப் விருது பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க

https://tamil.asianetnews.com/health

8:49 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மின்தடை.. இதோ லிஸ்ட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேளச்சேரி உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:48 AM IST

கலெக்டர் முன்னாடியே அமைச்சர் இப்படி செய்யலாமா? திமுக கவுன்சிலரை ஓங்கி தலையில் அடித்த KN.நேரு.. வைரல் வீடியோ.!

திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலையில் ஓங்கி அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g

மேலும் படிக்க

8:34 AM IST

Varisu Review : பொங்கல் ரேஸில் ஆட்டநாயகன் ஆனாரா விஜய்?... வாரிசு படத்தின் FDFS விமர்சனம் இதோ

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

8:08 AM IST

வாரிசு தான் நம்பர் 1.. ரசிகர்களுடன் FDFS பார்த்தபின் காலரை தூக்கிவிட்டு கெத்துகாட்டிய தில் ராஜு - வைரல் வீடியோ

வாரிசு படத்தின் FDFS காட்சியை சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. படம் பார்த்த பின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தில் ராஜுவை பார்த்து அனைவரும் நம்பர் 1 என கத்தினர். இதனால் குஷியான தில் ராஜு தன் காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டி உள்ளா. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

7:55 AM IST

முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது தவறு இல்லை.. உங்களுக்கு நல்ல பெயர் வரணும்னா இதைசெய்யுங்க.. டிடிவி. தினகரன்..!

பல பிரச்சனைகள் திமுக அரசுக்கு எதிராக உள்ளது. ஆனால், நேற்று ஆளுநர் செய்தது இதையெல்லாம் மறைத்துவிட்டது. திமுக வளர்வதற்கு அவர் உதவி செய்து வருகிறார் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:54 AM IST

துணிவு வெற்றி பெறுமா? வாரிசு வெற்றி பெறுமா? ஜெயலலிதா மாஜி உதவியாளர் கூறிய பரபரப்பு தகவல்..!

துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களின் வெற்றி, தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக அமையவும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையவும் எனது இதயமார்ந்த வாழ்த்துக்கள் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:14 AM IST

துணிவு படம் பார்த்த ரசிகர்கள் சொன்னது என்ன?

துணிவு படம் பார்த்த ரசிகர்கள் நமது ஏசியாநெட் தமிழ் சேனலுக்கு அளித்த ரிவ்யூ இதோ...

6:49 AM IST

சல்லி சல்லியா நொறுக்கீட்டீங்களேடா... தியேட்டரில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ரசிகர்கள்

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு தியேட்டருக்குள் செல்லும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

6:39 AM IST

இது தல - தளபதி பொங்கல்... ரசிகர்களோடு FDFS பார்த்து துணிவு, வாரிசு படங்களை வேறலெவலில் கொண்டாடிய திரிஷா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் விஜய், அஜித் இருவருடனும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இருவரது தீவிர ரசிகையான திரிஷா, இன்று வெளியாகி இருக்கும் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய 2 படங்களின் முதல் ஷோவை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார். மேலும் படிக்க

6:03 AM IST

கிழித்தெறியப்பட்ட பேனர்கள்... விஜய் - அஜித் ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டியடித்த போலீஸ்

சென்னையில் விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ரசிகர்களும் பேனர்களை கிழித்தெறிந்து சண்டையிட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும் படிக்க

5:51 AM IST

விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல்

சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ரோகினி தியேட்டரும் ஒன்று. அங்கு வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே திரையிடப்பட்டுள்ளன. அதிகாலை 1 மணிக்கு துணிவு படம் திரையிடப்பட்டபோது தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் அங்கிருந்த விஜய்யின் வாரிசு பட பேனர்களை கிழித்தெறிந்தனர்.

5:22 AM IST

துணிவு படம் எப்படி இருக்கு... தூள் கிளப்பினாரா அஜித்....? துணிவு FDFS விமர்சனம் இதோ

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருக்கும் துணிவு திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:23 PM IST:

டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:32 PM IST:

திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார். பல இடங்களில் ஆளுநர் திமுக அரசை பாராட்டி பேசியுள்ளார். - அண்ணாமலை.

மேலும் படிக்க

8:50 PM IST:

இளைஞர் ஒருவர் எம்எல்ஏவிடம் பெண் பார்க்கும்படி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:22 PM IST:

பிரபல போஜ்புரி நடிகை நம்ரதா மல்லா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

6:25 PM IST:

இந்திய பிரபலம் ராக்கி சாவந்த், தனது காதலன் அடில் துரானியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:43 PM IST:

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் எதிர்பார்த்ததை போலவே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

மேலும் படிக்க

5:06 PM IST:

மாருதி சுசுகி தன்னுடைய முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியை 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் படிக்க

4:06 PM IST:

எம்ஜி நிறுவனம் தன்னுடைய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

12:08 PM IST:

இன்று சென்னையில் வாரிசு படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடனும் படக்குழுவினருடனும் சேர்ந்து கண்டுகளித்தார் தமன். படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து எமோஷனல் ஆன தமன், தியேட்டரிலேயே கண்ணீர்விட்டு அழுதார். பின்னர் அவரை இயக்குனர் வம்சி கட்டியணைத்து பாராட்டினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

https://tamil.asianetnews.com/video

12:06 PM IST:

நெல்லை அருகே ஆன்லைன் ரம்மியால் 10 லட்சம் ரூபாயை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:19 AM IST:

கும்பகோணம் அருகே பாமக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:59 AM IST:

இந்திய நாடு வலிமைமிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:38 AM IST:

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரும், 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவரான முன்னாள் அரசர் 2-ம் கான்ஸ்டாடைன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. விரிவான செய்திகளுக்கு..

10:34 AM IST:

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்தமைக்காக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்பட இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.விரிவான செய்திகளுக்கு.....

10:32 AM IST:

துணிவு படத்தின் இடம்பெறும் வசனம் ஒன்று இன்றைய அரசியல் சூழலை பிரதீபலிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சமுத்திரக்கனி, மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து “ரவீந்தர் இது தமிழ்நாடு... உங்க வேலைய இங்க காட்டாதீங்க” என வசனம் ஒன்றை பேசி உள்ளார் மேலும் படிக்க

https://tamil.asianetnews.com/gallery

10:28 AM IST:

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://tamil.asianetnews.com/cinema

மேலும் படிக்க

10:03 AM IST:

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக  அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரை மீண்டும் நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு இபிஎஸ் தலைமையலான அணியினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

மேலும் படிக்க..

9:41 AM IST:

சென்னையில் ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:25 AM IST:

தமிழக மின் வாரியத்தில் தனியார்ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதும்,  அதிலும் வட  மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவது ஏன்? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க..

10:33 AM IST:

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. அப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு என்கிற பாடலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்ற அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி எமோஷனல் ஆகி கண் கலங்கினார். ஆஸ்கர் விருதுக்கு இணையான விருதாக கோல்டன் குளோப் விருது பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க

https://tamil.asianetnews.com/health

8:49 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேளச்சேரி உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

10:34 AM IST:

திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலையில் ஓங்கி அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g

மேலும் படிக்க

8:34 AM IST:

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

8:08 AM IST:

வாரிசு படத்தின் FDFS காட்சியை சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. படம் பார்த்த பின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தில் ராஜுவை பார்த்து அனைவரும் நம்பர் 1 என கத்தினர். இதனால் குஷியான தில் ராஜு தன் காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டி உள்ளா. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

7:55 AM IST:

பல பிரச்சனைகள் திமுக அரசுக்கு எதிராக உள்ளது. ஆனால், நேற்று ஆளுநர் செய்தது இதையெல்லாம் மறைத்துவிட்டது. திமுக வளர்வதற்கு அவர் உதவி செய்து வருகிறார் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:54 AM IST:

துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களின் வெற்றி, தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக அமையவும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையவும் எனது இதயமார்ந்த வாழ்த்துக்கள் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:14 AM IST:

துணிவு படம் பார்த்த ரசிகர்கள் நமது ஏசியாநெட் தமிழ் சேனலுக்கு அளித்த ரிவ்யூ இதோ...

6:49 AM IST:

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு தியேட்டருக்குள் செல்லும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

6:39 AM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் விஜய், அஜித் இருவருடனும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இருவரது தீவிர ரசிகையான திரிஷா, இன்று வெளியாகி இருக்கும் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய 2 படங்களின் முதல் ஷோவை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார். மேலும் படிக்க

6:03 AM IST:

சென்னையில் விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ரசிகர்களும் பேனர்களை கிழித்தெறிந்து சண்டையிட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும் படிக்க

5:51 AM IST:

சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ரோகினி தியேட்டரும் ஒன்று. அங்கு வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே திரையிடப்பட்டுள்ளன. அதிகாலை 1 மணிக்கு துணிவு படம் திரையிடப்பட்டபோது தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் அங்கிருந்த விஜய்யின் வாரிசு பட பேனர்களை கிழித்தெறிந்தனர்.

5:22 AM IST: