Asianet News TamilAsianet News Tamil

Andhra Pradesh Elections 2024 | ஜனநாயக கடமையை ஆற்றிய மெகாஸ்டார் சிரஞ்சீவி!

மக்களவை மற்றும் ஆந்திரபிரதேச தேர்தலையொட்டி, மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது ஜனநாக கடமையை செலுத்தினார்.
 

Chiranjeevi Vote | மக்களவைத் தேர்தலுக்கான 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது. மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது ஜனநாயக கடமையை செலுத்தினார். உங்கள் அதிகாரத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்!- சிரஞ்சீவி

 

 

Video Top Stories