Asianet News TamilAsianet News Tamil

Savukku Shankar : சங்கர் மீது குண்டர் சட்டமா? விடமாட்டோம்.. சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி..

சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பேட்டி அளித்தார்.

First Published May 13, 2024, 10:53 PM IST | Last Updated May 13, 2024, 10:53 PM IST

சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில், சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனுவிற்கு ஒத்துழைப்பு தந்தோம். நாளை மாலை 5 மணி வரை விசாரணையின் வரை ஒவ்வொரு 3 மணி நேரமும் 15 நிமிடம் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.   

காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என்பதை  சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம். குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம். அதற்கு கால அவகாசம் உள்ளது என இவ்வாறு சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்  தெரிவித்தார்.

Video Top Stories