Tamil News Live Updates: ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாகாது.. மா.சுப்பிரமணியன்

Breaking Tamil News Live Updates on 24th August 2023

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தொடர்ந்து செயல்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

12:22 AM IST

TRP ரேட்டிங்கில் தாறுமாறு சாதனை செய்த கயல் சீரியல்..! கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்..!

ஒவ்வொரு வாரமும், ரசிகர்கள் எந்த சீரியலை அதிகம் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதை, டிஆர்பி அடிப்படையில் தான் கணித்து கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த வருடத்தின் 33 வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்த சீரியல்கள் குறித்து, இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க 

12:21 AM IST

இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் கமல்ஹாசனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க!

இன்று தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 

12:08 AM IST

சாதனைத் தம்பி பிரக்ஞானந்தாவை செல்போனில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை செல்போனில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்

9:57 PM IST

கடைசி விவசாயியிக்கு பாரட்டு; தேசிய விருதில் மலிவு அரசியல் கூடாது - முதல்வர் ஸ்டாலின்!

கடைசி விவசாயி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேசிய விருதில் மலிவு அரசியல் கூடாது எனவும் சாடியுள்ளார்

9:38 PM IST

ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பொற்காசுகள் கண்டெடுப்பு: இந்திய தொல்லியல் துறை தகவல்!

ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பேரரசின் பொற்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது

8:07 PM IST

தருமபுரம் ஆதீனம் முப்பெரும் விழா: பவள விழா மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பவள விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

7:47 PM IST

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா! இன்ஸ்டா பதிவால் எழுந்த சந்தேகம்.. வைரலாகும் புகைப்படம்!

வனிதா விஜயகுமாரின் மகள், ஜோவிகா பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாரா? என்கிற சந்தேகத்தை தூண்டியுள்ளது இவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி போஸ்ட். மேலும் படிக்க 

7:38 PM IST

செஸ் உலகக் கோப்பை: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

செஸ் உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த  பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

7:37 PM IST

ஆர்.என்.ரவி மகள் திருமணம்: தயாநிதி மாறன் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மகள் திருமணம் குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது

6:41 PM IST

திமுக மீது நீதிபதி பாகுபாடு காட்டக் கூடாது: ஆர்.எஸ்.பாரதி சரமாரி குற்றச்சாட்டு!

நீதிபதிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு திமுக மீது மட்டும் பாகுபாடு காட்டக் கூடாது என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்

6:41 PM IST

பாஜகவின் புதிய 1008 பூத் கமிட்டிகள்: நாளை காலை கொடியேற்றும் அண்ணாமலை!

பாஜக அமைத்துள்ள 1008 புதிய பூத் கமிட்டிகளில் நாளை காலை கொடியேற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது

5:01 PM IST

69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு நேரலை

69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் நேரலை வீடியோ இதோ

4:30 PM IST

சந்திரயான்3 வெற்றி: 4 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது - சிவன்!

நிலவில் கடந்த ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தடம் பதித்திருக்க வேண்டியது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

1:01 PM IST

கிங் ஆஃப் கொத்தா விமர்சனம்

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:16 PM IST

கடமை மிகவும் முக்கியம்!அதை விட நம்மை நம்பியுள்ள குடும்பமும் முக்கியம்!இரங்கல் தெரிவித்தகையோடு அன்புமணி அட்வைஸ்

சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என  அஅன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

12:07 PM IST

இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு... குஷி புரமோஷனில் சமந்தா அருகில் உட்காரவே இத்தனை லட்சமா?

அமெரிக்காவில் சமந்தாவின் குஷி பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு டிக்கெட் 2 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

10:46 AM IST

சிறந்த நடிகருக்கான போட்டியில் சிம்பு - தனுஷ்... மீண்டும் மகுடம் சூடுவாரா சூர்யா? தேசிய விருது இன்று அறிவிப்பு

69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

8:50 AM IST

இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

8:01 AM IST

சென்னையில் 460வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 460வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
8:01 AM IST

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

7:58 AM IST

ஆளுநர் RN.ரவிக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது? இதை பார்க்கும் போது அவரது ஆணவப் போக்கை காட்டுகிறது! KS.அழகிரி

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 18-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அப்படியே ஆளுநர் கிடப்பில் போட்டு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அவரது தமிழக விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

7:57 AM IST

ஆளுங்கட்சியை சேர்ந்த நகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைகிறார்? என்ன காரணம் தெரியுமா?

திமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து குமாரபாளையம் நகரமன்ற தலைவர் விஜய் கண்ணன் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

7:17 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

12:22 AM IST:

ஒவ்வொரு வாரமும், ரசிகர்கள் எந்த சீரியலை அதிகம் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதை, டிஆர்பி அடிப்படையில் தான் கணித்து கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த வருடத்தின் 33 வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்த சீரியல்கள் குறித்து, இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க 

12:21 AM IST:

இன்று தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 

12:08 AM IST:

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை செல்போனில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்

9:57 PM IST:

கடைசி விவசாயி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேசிய விருதில் மலிவு அரசியல் கூடாது எனவும் சாடியுள்ளார்

9:38 PM IST:

ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பேரரசின் பொற்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது

8:07 PM IST:

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பவள விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

7:47 PM IST:

வனிதா விஜயகுமாரின் மகள், ஜோவிகா பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாரா? என்கிற சந்தேகத்தை தூண்டியுள்ளது இவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி போஸ்ட். மேலும் படிக்க 

7:38 PM IST:

செஸ் உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த  பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

7:37 PM IST:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மகள் திருமணம் குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது

6:41 PM IST:

நீதிபதிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு திமுக மீது மட்டும் பாகுபாடு காட்டக் கூடாது என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்

6:41 PM IST:

பாஜக அமைத்துள்ள 1008 புதிய பூத் கமிட்டிகளில் நாளை காலை கொடியேற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது

5:01 PM IST:

69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் நேரலை வீடியோ இதோ

4:30 PM IST:

நிலவில் கடந்த ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தடம் பதித்திருக்க வேண்டியது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

1:01 PM IST:

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:16 PM IST:

சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என  அஅன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

12:07 PM IST:

அமெரிக்காவில் சமந்தாவின் குஷி பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு டிக்கெட் 2 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

10:46 AM IST:

69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

8:50 AM IST:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

8:01 AM IST:

சென்னையில் 460வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
8:01 AM IST:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

7:58 AM IST:

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 18-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அப்படியே ஆளுநர் கிடப்பில் போட்டு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அவரது தமிழக விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

7:57 AM IST:

திமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து குமாரபாளையம் நகரமன்ற தலைவர் விஜய் கண்ணன் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

7:17 AM IST: