எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சட்டமன்ற உறுப்பினர் பந்து வீச, அமைச்சர் மெய்யநாதன் கிரிக்கெட் பேட்டால் பந்தையடித்து விளையாடி அசத்தினார்.

Share this Video

புதுக்கோட்டையில் கிரிக்கெட் பிரண்ட்ஸ் கிளப் சார்பில் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போட்டியை தொடங்கி வைத்தவுடன் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பந்து வந்து வீச, அமைச்சர் மெய்யநாதன் கிரிக்கெட் பேட்டால் பந்தை அடித்து அசத்தினார். இருவரும் மைதானத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கிரிக்கெட் விளையாடி அசத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

Related Video