MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஆளுங்கட்சியை சேர்ந்த நகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைகிறார்? என்ன காரணம் தெரியுமா?

ஆளுங்கட்சியை சேர்ந்த நகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைகிறார்? என்ன காரணம் தெரியுமா?

திமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து குமாரபாளையம் நகரமன்ற தலைவர் விஜய் கண்ணன் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 24 2023, 07:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Komarapalayam

Komarapalayam

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திமுக நகர்மன்றத் தலைவராக விஜய் கண்ணன் இருந்து வருகிறார். இவர் குமாரபாளையம் நகரச் செயலாளர் பதவி அல்லது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், இந்த இரண்டு பதவியும் வழங்காமல் சுற்றுச்சூழல் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

23

இதனால் திமுக தலைமை மீது விஜய் கண்ணன் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியானது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அவருடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுகவிற்கு வந்தால் உரிய அங்கீகாரம் தரப்படும் என உறுதியளித்திருக்கிறார்.

33

இதனையடுத்து, விஜய் கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைய திட்டமிட்டார். இதை எப்படியே அறிந்து கொண்ட நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவர் அதிமுகவில் இணைய உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
திமுக
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Recommended image2
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்
Recommended image3
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved