Tamil News live : திமுகவில் ஏழு மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்...!!

Tamil News live updates today on September 28 2022

திமுகவின் 15வது மாவட்ட அமைப்பு பொது தேர்தலுக்குக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்துள்ளது. இதனிடையே திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் - மதியழகன், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் - பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் - மதுரா செந்தில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் - தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் - தொண்டாமுத்தூர் ரவி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் - அண்ணாதுரை, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் - சந்திரன். 

9:42 PM IST

குடிபோதைக்கு அடிமையானவர் வயிற்றில் 63 ஸ்பூன்கள்.. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்!

போதைக்கு அடிமையான ஒருவர் ஸ்பூன்களை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

9:10 PM IST

அட ச்சீ.! இப்படியா பண்றது..ஹோட்டலில் ரூம் எடுத்த 2 பெண்கள் - நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி !

வேலை காரணமாக 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

மேலும் படிக்க

8:51 PM IST

குடும்ப தகராறில் அத்துமீறிய கணவன்.. திடீரென்று கணவனை ஆணுறுப்பை வெட்டிய மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம் !

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் கணவன் - மனைவி இருவருக்குள்ளும் ஏதோ சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

8:34 PM IST

சமூக நலன் கொண்ட அமைப்பு PFI.. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தகுதி இருக்கா? கொந்தளித்த வைகோ

மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.வெள்ள காலங்களிலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலம் கருதி பல தொண்டாற்றி இருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

மேலும் படிக்க

7:21 PM IST

ஏ.ஆர்.ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது..! உயர்நீதிமன்றத்தில் ஜிஎஸ்டி ஆணையர் பதில் மனு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ள விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 
 
6:48 PM IST

‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!

டிடிஎஃப் வாசன் கடந்த வாரங்களுக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவை தனது சூப்பர் பைக்கில் அமர வைத்து சாகச பயணம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க

5:50 PM IST

செப்டம்பர் 29 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

வரும் செப்டம்பர் 29ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

5:47 PM IST

தமிழக அரசு சார்பில் நவராத்திரி கொலு கண்காட்சி.. அமைச்சர் தொடங்கி வைப்பு..

தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நவராத்திரி கொலு கண்காட்சியை ஊரக தொழில்துறை அமைச்சர் த. மோ. அன்பரசு ஏற்றி துவக்கி வைத்தார். பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை அரங்கில் தமிழக அரசு சார்பில் நவராத்திரி கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

5:08 PM IST

மத்திய அரசின் அக்னிவீர் (IAF) வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியானது.. +2 படித்து இருந்தால் போதும் - முழு விபரம்!

2023 ஆம் ஆண்டுக்கான IAF அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவானது விரைவில் தொடங்குகிறது. இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:07 PM IST

மாணவர்கள் கவனத்திற்கு !! நாளை இந்த மாவட்டத்தில் பொதுவிடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு..

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில்  சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

4:42 PM IST

கொஞ்சம் பொறுங்க..பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் - எடப்பாடியை அலறவிட்ட ஓபிஎஸ்!

இன்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

மேலும் படிக்க

4:20 PM IST

வாயடைத்து போக வைக்கும் தனுஷின் பர்ஃபாமென்ஸ்... பிரபலம் வெளியிட்ட 'நானே வருவேன்' முதல் விமர்சனம் இதோ..!

நடிகர் தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள, 'நானே வருவேன்' திரைப்படம் எப்படி இருக்கிறது என பிரபல சினிமா விமர்சகரும்,  வெளிநாட்டு சென்சார் போர்டை சேர்ந்தவருமான உமர் சந்து தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

3:34 PM IST

சிறை எப்படி இருக்கும்..? பார்க்க ஆசையா இருக்கா..? ஒரு இரவுக்கு ரூ.500.. புதிய சுற்றுலா திட்டம்

சுற்றுலா நகரமான ஹல்த்வானி நிர்வாகம், சிறையில் தங்கி அதன் அனுபவத்தை பெற்றுக் கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக இந்த தனித்துவமான முன்முயற்சியை எடுத்துள்ளது. மேலும் படிக்க

3:33 PM IST

சேமிப்பு கணக்கில் 10,000க்கு மேல் எடுத்தால் இந்த ரூல்ஸ்தான்.. மினிமம் பேலன்ஸ் எவ்வளவு? - அதிரடி உத்தரவு

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

3:32 PM IST

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை .. சென்னை வானிலை மையம்

சென்னையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து  கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

3:25 PM IST

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு !

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%  அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

3:18 PM IST

தனுஷ் முதல் சமந்தவரை..காதல் கிசு கிசுவில் சிக்கிய தென்னிந்திய நடிகர்கள்

தென்னிந்திய சூப்பர் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி இதுவரை திருமணத்திற்கு பிறகு காதல் கிசுகிசுவில் சிக்கிய  சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

2:59 PM IST

இந்தியர்களுக்கான அமெரிக்க விசா; எப்போது கிடைக்கும்? என்ன சிக்கல்? முழு விபரங்கள் இதோ !

இந்தியர்களுக்கு வரும் மாதங்களில் விசா வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

2:26 PM IST

நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்... 20 கோடி நிலத்தை மீட்டெடுத்த சந்தோஷத்தில் கண்ணீர் மல்க நன்றி!

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் 20 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி பத்திரப்பதிவு மூலம் வேறொருவர் எடுத்து கொண்ட நிலையில், அந்த நிலம் புதிய சட்டத்தால் மீட்டெடுக்க பட்டுள்ளதற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

2:22 PM IST

Naane varuven : ஆளவந்தான் ஸ்டைலில் தனுஷ்... நானே வருவேன் என்ன கதை தெரியுமா?

இதில் சைக்கோவாக இருக்கும் தனுஷ் தனது மனைவியை கொன்றுவிட்டு பிள்ளையுடன் ஒரு காட்டிற்குள் செல்கிறார்.

1:54 PM IST

உஷார் !! இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. எங்கெல்லாம் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:50 PM IST

பிக்பாஸுக்கு 1000 கோடி சம்பளமா? அப்படினா நான் வேலைக்கே போக மாட்டேன் : சல்மான் கான்

சமீபத்தில் பேட்டியளித்த சல்மான்..ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தால் நான் வேலைக்கே போக மாட்டேன் என கூறியுள்ளார்.

1:35 PM IST

ஆர்எஸ்எஸ் தான் தடை செய்ய வேண்டிய ஒரே அமைப்பு..! பி.எப்.ஐ மாற்று பெயரில் செயல்பட வேண்டும் - சீமான் அழைப்பு

நாட்டிலேயே தடை செய்யக்கூடிய தகுதி உள்ள ஒரே அமைப்பு ஆர்எஸ்எஸ் தான் எனவும் அந்த அமைப்பிற்கு எந்தவித கொள்கையோ நோக்கமோ மக்களின் நலன் சார்ந்து இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமஐ ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்..

மேலும் படிக்க...

1:30 PM IST

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற விஜய்...பேன்ஸை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது...

படப்பிடிப்பில் இருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களுக்கு கை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

1:29 PM IST

பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களின் வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க
 
12:39 PM IST

திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்.. முதலமைச்சர் தொடங்கி வைப்பு..

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்  300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மேலும் படிக்க

12:36 PM IST

25 ஆண்டுகளில் இரண்டே பிளக்பாஸ்டர் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராய்..அதுவும் இவர் காரணம் இல்லையாம்!

40க்கும் மேற்பட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஆனால் இவற்றில் இரண்டு பிளாக்பஸ்டர்கள் மட்டுமே உள்ளன.

12:12 PM IST

போக்குவரத்து துறை அமைச்சரிடம் இருந்து இப்படி ஒரு பதிலா.? ஆம்னி பேருந்து பிரதிநிதியா சிவசங்கர்- அன்புமணி ஆவேசம்

மக்கள் நலனைக் காப்பது தான் தமிழக அரசின் கடமையாகும். அதற்கு மாறாக, கட்டணக் குறைப்பு  தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் அரசு கோரிக்கை வைக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...

11:28 AM IST

தமிழக அரசின் அலங்கார ஊர்தி..? குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி கிடைக்குமா..? கெடு விதித்த மத்திய அரசு

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க..

11:23 AM IST

ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள்.. உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவு..

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க

11:12 AM IST

இந்தியன் 2- விற்காக கெட்டப்பை வேற லெவலில் மாற்றிய கமல்..லீக்கான போட்டோஸ் இதோ

தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் தாடி மீசை என அனைத்தையும் எடுத்துவிட்டு 90கள்  நாயகனாக திரும்பி உள்ளார் கமலஹாசன்.

10:39 AM IST

பக்தர்களே மகிழ்ச்சி செய்தி !! திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து சேவை தொடங்கி வைப்பு

திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி  முதற்கட்டமாக 10 மின்சார பேருந்துகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

10:20 AM IST

மகனின் வளர்ச்சி பயணத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்..இவங்களும் குழந்தையாகவே மாறிட்டாங்களே

எமி ஜாக்சன் அந்த வீடியோவில் தனது மகனுடன் குழந்தையாக மாறி விளையாடும் நடிகையின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

10:13 AM IST

சென்னை சரவண பவன் ஓட்டலில் ஏசி கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் படுகாயம்..!

சென்னை  போரூரில் உள்ள சரவணபவன் ஓட்டலில் ஏசி கியாஸ் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

10:12 AM IST

அரிவாள் வெட்டு.. சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்.. சென்னையில் பயங்கரம்..!

தாம்பரம் அருகே சச்சின் என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது காவலர் பாஸ்கரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, தப்ப முயன்ற ரவுடி சச்சினை காலில் சுட்டு போலீசார் பிடித்தனர். 

மேலும் படிக்க

9:35 AM IST

தென்னிந்திய பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார்..

பலம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ்பாபுவின் தாயுமான  கட்டமனேனி இந்திரா தேவி காலமாகியுள்ள செய்தியை மகேஷ்பாபுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

9:16 AM IST

திமுக மாவட்ட செயலாளர்கள் 7 பேர் மாற்றமா..? சாட்டையை சுழற்றிய மு.க.ஸ்டாலின்

திமுகவின் 15வது அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், 7 மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் படிக்க..

9:16 AM IST

மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு..! வாய்ச்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த பாஜக..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

இந்திய ரூபாயின் மதிப்பு உயரும், பெட்ரோல் விலை குறையும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்த ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. இப்போதைய நிலை என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க..

8:41 AM IST

சென்னையில் துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடி சச்சின் பிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகை அருகே எருமையூர் பகுதியில் சச்சின் என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது காவலர் பாஸ்கரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, தப்ப முயன்ற ரவுடி சச்சினை காலில் சுட்டு போலீசார் பிடித்தனர். 

8:38 AM IST

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக திருமா.. பகீர் குற்றச்சாட்டை வைக்கும் பாஜக..!

பாஜகவினரே தங்களது வீடு கார் போன்றவற்றிற்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அதை இஸ்லாமிய சமூகத்தின் மீது பழி போட்டு அவர்களை குற்றவாளியாக சித்தரிக்கின்றது என்று தொடர்ந்து கூறிவருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன். 

மேலும் படிக்க

8:10 AM IST

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதற்றத்தில் ரசிகர்கள் !

தீபிகா மன அழுத்தத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

8:08 AM IST

மகனுக்கு இதய நோய்...7 மணிநேரம் ஆப்ரேஷன் மனமுடைந்த நடிகை கனிகா உருக்கம்

 சமீபத்தில் கனிகாவின்  பகிர்ந்திருந்த போஸ்ட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

7:50 AM IST

பணத்தை திருப்பிக் கேட்ட அதிமுக பிரமுகர்! ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த நிதி நிறுவன பெண் ஏஜெண்ட்!விசாரணையில் பகீர்

செங்கல்பட்டில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கூலிப்படையை ஏவி கொலை செய்த தனியார் நிதி நிறுவன பெண் ஏஜெண்டை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க

7:49 AM IST

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை.. சட்டவிரோத இயக்கமாக அறிவித்த மத்திய அரசு..!

தீவிரவாத நடவடிக்கைக்கு பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களில், எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் படிக்க

7:06 AM IST

எங்க அப்பா மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. துரை வைகோ அதிரடி

தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன்.

மேலும் படிக்க

7:04 AM IST

pfi ban: pfi: nia:பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு அதிரடி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அது சார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

9:42 PM IST:

போதைக்கு அடிமையான ஒருவர் ஸ்பூன்களை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

9:10 PM IST:

வேலை காரணமாக 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

மேலும் படிக்க

8:51 PM IST:

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் கணவன் - மனைவி இருவருக்குள்ளும் ஏதோ சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

8:34 PM IST:

மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.வெள்ள காலங்களிலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலம் கருதி பல தொண்டாற்றி இருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

மேலும் படிக்க

7:21 PM IST:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ள விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 
 
7:21 PM IST:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ள விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 
 
6:48 PM IST:

டிடிஎஃப் வாசன் கடந்த வாரங்களுக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவை தனது சூப்பர் பைக்கில் அமர வைத்து சாகச பயணம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க

5:50 PM IST:

வரும் செப்டம்பர் 29ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

5:47 PM IST:

தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நவராத்திரி கொலு கண்காட்சியை ஊரக தொழில்துறை அமைச்சர் த. மோ. அன்பரசு ஏற்றி துவக்கி வைத்தார். பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை அரங்கில் தமிழக அரசு சார்பில் நவராத்திரி கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

5:08 PM IST:

2023 ஆம் ஆண்டுக்கான IAF அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவானது விரைவில் தொடங்குகிறது. இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:07 PM IST:

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில்  சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

4:42 PM IST:

இன்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

மேலும் படிக்க

4:20 PM IST:

நடிகர் தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள, 'நானே வருவேன்' திரைப்படம் எப்படி இருக்கிறது என பிரபல சினிமா விமர்சகரும்,  வெளிநாட்டு சென்சார் போர்டை சேர்ந்தவருமான உமர் சந்து தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

3:34 PM IST:

சுற்றுலா நகரமான ஹல்த்வானி நிர்வாகம், சிறையில் தங்கி அதன் அனுபவத்தை பெற்றுக் கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக இந்த தனித்துவமான முன்முயற்சியை எடுத்துள்ளது. மேலும் படிக்க

3:33 PM IST:

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

3:32 PM IST:

சென்னையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து  கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

3:25 PM IST:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%  அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

3:22 PM IST:

தென்னிந்திய சூப்பர் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி இதுவரை திருமணத்திற்கு பிறகு காதல் கிசுகிசுவில் சிக்கிய  சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

தனுஷ் முதல் சமந்தவரை..காதல் கிசு கிசுவில் சிக்கிய தென்னிந்திய நடிகர்கள்

2:59 PM IST:

இந்தியர்களுக்கு வரும் மாதங்களில் விசா வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

2:26 PM IST:

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் 20 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி பத்திரப்பதிவு மூலம் வேறொருவர் எடுத்து கொண்ட நிலையில், அந்த நிலம் புதிய சட்டத்தால் மீட்டெடுக்க பட்டுள்ளதற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

2:22 PM IST:

இதில் சைக்கோவாக இருக்கும் தனுஷ் தனது மனைவியை கொன்றுவிட்டு பிள்ளையுடன் ஒரு காட்டிற்குள் செல்கிறார்.

Naane varuven : ஆளவந்தான் ஸ்டைலில் தனுஷ்... நானே வருவேன் என்ன கதை தெரியுமா?

1:54 PM IST:

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:50 PM IST:

சமீபத்தில் பேட்டியளித்த சல்மான்..ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தால் நான் வேலைக்கே போக மாட்டேன் என கூறியுள்ளார்.

பிக்பாஸுக்கு 1000 கோடி சம்பளமா? அப்படினா நான் வேலைக்கே போக மாட்டேன் : சல்மான் கான்

1:35 PM IST:

நாட்டிலேயே தடை செய்யக்கூடிய தகுதி உள்ள ஒரே அமைப்பு ஆர்எஸ்எஸ் தான் எனவும் அந்த அமைப்பிற்கு எந்தவித கொள்கையோ நோக்கமோ மக்களின் நலன் சார்ந்து இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமஐ ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்..

மேலும் படிக்க...

1:30 PM IST:

படப்பிடிப்பில் இருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களுக்கு கை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற விஜய்...பேன்ஸை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது...

1:29 PM IST:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களின் வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க
 
12:39 PM IST:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்  300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மேலும் படிக்க

12:36 PM IST:

40க்கும் மேற்பட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஆனால் இவற்றில் இரண்டு பிளாக்பஸ்டர்கள் மட்டுமே உள்ளன.

25 ஆண்டுகளில் இரண்டே பிளக்பாஸ்டர் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராய்..அதுவும் இவர் காரணம் இல்லையாம்!

12:12 PM IST:

மக்கள் நலனைக் காப்பது தான் தமிழக அரசின் கடமையாகும். அதற்கு மாறாக, கட்டணக் குறைப்பு  தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் அரசு கோரிக்கை வைக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...

11:28 AM IST:

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க..

11:23 AM IST:

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க

11:12 AM IST:

தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் தாடி மீசை என அனைத்தையும் எடுத்துவிட்டு 90கள்  நாயகனாக திரும்பி உள்ளார் கமலஹாசன்.

இந்தியன் 2- விற்காக கெட்டப்பை வேற லெவலில் மாற்றிய கமல்..லீக்கான போட்டோஸ் இதோ

10:39 AM IST:

திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி  முதற்கட்டமாக 10 மின்சார பேருந்துகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

10:20 AM IST:

எமி ஜாக்சன் அந்த வீடியோவில் தனது மகனுடன் குழந்தையாக மாறி விளையாடும் நடிகையின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மகனின் வளர்ச்சி பயணத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்..இவங்களும் குழந்தையாகவே மாறிட்டாங்களே

10:13 AM IST:

சென்னை  போரூரில் உள்ள சரவணபவன் ஓட்டலில் ஏசி கியாஸ் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

10:12 AM IST:

தாம்பரம் அருகே சச்சின் என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது காவலர் பாஸ்கரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, தப்ப முயன்ற ரவுடி சச்சினை காலில் சுட்டு போலீசார் பிடித்தனர். 

மேலும் படிக்க

9:35 AM IST:

பலம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ்பாபுவின் தாயுமான  கட்டமனேனி இந்திரா தேவி காலமாகியுள்ள செய்தியை மகேஷ்பாபுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தென்னிந்திய பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார்..

9:16 AM IST:

திமுகவின் 15வது அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், 7 மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் படிக்க..

9:16 AM IST:

இந்திய ரூபாயின் மதிப்பு உயரும், பெட்ரோல் விலை குறையும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்த ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. இப்போதைய நிலை என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க..

8:41 AM IST:

காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகை அருகே எருமையூர் பகுதியில் சச்சின் என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது காவலர் பாஸ்கரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, தப்ப முயன்ற ரவுடி சச்சினை காலில் சுட்டு போலீசார் பிடித்தனர். 

8:38 AM IST:

பாஜகவினரே தங்களது வீடு கார் போன்றவற்றிற்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அதை இஸ்லாமிய சமூகத்தின் மீது பழி போட்டு அவர்களை குற்றவாளியாக சித்தரிக்கின்றது என்று தொடர்ந்து கூறிவருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன். 

மேலும் படிக்க

8:10 AM IST:

தீபிகா மன அழுத்தத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதற்றத்தில் ரசிகர்கள் !

8:08 AM IST:

 சமீபத்தில் கனிகாவின்  பகிர்ந்திருந்த போஸ்ட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகனுக்கு இதய நோய்...7 மணிநேரம் ஆப்ரேஷன் மனமுடைந்த நடிகை கனிகா உருக்கம்

7:50 AM IST:

செங்கல்பட்டில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கூலிப்படையை ஏவி கொலை செய்த தனியார் நிதி நிறுவன பெண் ஏஜெண்டை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க

7:49 AM IST:

தீவிரவாத நடவடிக்கைக்கு பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களில், எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் படிக்க

7:06 AM IST:

தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன்.

மேலும் படிக்க

7:05 AM IST: