MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்தியன் 2- விற்காக கெட்டப்பை வேற லெவலில் மாற்றிய கமல்..லீக்கான போட்டோஸ் இதோ

இந்தியன் 2- விற்காக கெட்டப்பை வேற லெவலில் மாற்றிய கமல்..லீக்கான போட்டோஸ் இதோ

தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் தாடி மீசை என அனைத்தையும் எடுத்துவிட்டு 90கள்  நாயகனாக திரும்பி உள்ளார் கமலஹாசன்.

1 Min read
Author : Kanmani P
Published : Sep 28 2022, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
<p>indian 2</p>

<p>indian 2</p>

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் ப்ளாக்ஃபாஸ்டர் படமாக அமைந்தது.  400 கோடிகளுக்கு மேல் வசூலித்ததோடு 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்திற்காக தடபுடலாக தயாராகி வருகிறார் கமல்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
indian 2

indian 2

இதற்காக அமெரிக்காவிற்கு சென்று உடல் மாற்றத்தை மேற்கொண்டு உள்ளாராம்.  முந்தைய இந்தியன் படம் போலவே இரு வேறு வேடங்களில் நடிக்க உள்ளதால் இளமை தோற்றத்திற்காக தன்னை மிகுந்த தயாரிப்பிற்கு உள்ளாகி வருகிறார் கமல் ஹாசன்.

மேலும் செய்திகளுக்கு...மகனின் வளர்ச்சி பயணத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்..இவங்களும் குழந்தையாகவே மாறிட்டாங்களே

34
indian 2

indian 2

அந்த வகையில் சமீபத்தில் தன்னை இளமை தோற்றத்திற்கு ஏற்ப மாற்ற உறுதுணையாக இருந்த ஜிம் கோச்சுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார் கமல்.  அந்த புகைப்படத்தில் இளமை திரும்பிய தோற்றத்துடன், ஆம்ஸ்களுடன் அழகாக தோற்றமளித்திருந்தார். அதில் கமலஹாசன் தேவர்மகன் போல மீசை வைத்திருந்தார். 

44
kamal haasan

kamal haasan

தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் தாடி மீசை என அனைத்தையும் எடுத்துவிட்டு 90கள்  நாயகனாக திரும்பி உள்ளார் கமலஹாசன். இந்த புகைப்படத்தை அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியன் 2 படத்தில் கமலுடன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு... கோட்டு சூட்டில் கெத்துக்காட்டும் தமன்னா... ஹாட் போஸ்கள் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved