MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Naane varuven : ஆளவந்தான் ஸ்டைலில் தனுஷ்... நானே வருவேன் என்ன கதை தெரியுமா?

Naane varuven : ஆளவந்தான் ஸ்டைலில் தனுஷ்... நானே வருவேன் என்ன கதை தெரியுமா?

இதில் சைக்கோவாக இருக்கும் தனுஷ் தனது மனைவியை கொன்றுவிட்டு பிள்ளையுடன் ஒரு காட்டிற்குள் செல்கிறார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 28 2022, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார். இதில் நானே வருவேன் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார்.  இவர்கள் கூட்டணியில் அமைந்த படங்களில் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகியுள்ள நானே வருவேன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டு இருக்கின்றது.

24

படம் நாளை அதாவது 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் கதைப்படி ,  தனுஷ் இரட்டை வேடத்திலும், செல்வராகவன் எதிர்மறை நாயகனாகவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் பரவின. அப்படி என்ன தான் படத்தின் கதை என்பதை பார்க்கலாம். இந்த படத்தில் தனுஷ் இருட்டையர்களாக நடிக்கின்றனர். இதில் ஒருவர் சைக்கோ கில்லர் ஆக இருக்கிறார். சிறுவயதில் அவர் செய்த தப்பிற்காக பெற்றோர்கள் கண்டிக்க கோபத்தில் தனது தந்தையை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடவிடுகிறார்.

மேலும் செய்திகளுக்கு...பிக்பாஸுக்கு 1000 கோடி சம்பளமா? அப்படினா நான் வேலைக்கே போக மாட்டேன் : சல்மான் கான்

34
NaaneVaruvean

NaaneVaruvean

இதை அடுத்து பல வருடங்கள் கழித்து பெரியவராக காண்பிக்கப்படும் தனுஷிற்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளன. மறுபுறம் நாயகனாக இருக்கும் தனுஷ் மற்றும் அவரது குடும்பம் குறித்தும் காட்டப்படுகிறது. இதில் இரண்டு தனுஷிற்கும்  இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இதில் சைக்கோவாக இருக்கும் தனுஷ் தனது மனைவியை கொன்றுவிட்டு பிள்ளையுடன் ஒரு காட்டிற்குள் செல்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற விஜய்...பேன்ஸை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது...

44

அங்கு வேட்டையனாக இருக்கும் செல்வராகவன் அவரது மகனை பிடித்து கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார். இதையடுத்து எவ்வாறு மகனை தனுஷ் காப்பாற்றுவார்?. சைக்கோவாக இருக்கும் தனுஷ் திருந்துவாரா? என்பது தான் கிளைமேக்ஸ்.  இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Recommended image2
Actor Vidyut Jammwal : உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!
Recommended image3
Actress Riddhi Kumar : மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரித்தி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved