MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷ் முதல் சமந்தவரை..காதல் கிசு கிசுவில் சிக்கிய தென்னிந்திய நடிகர்கள்

தனுஷ் முதல் சமந்தவரை..காதல் கிசு கிசுவில் சிக்கிய தென்னிந்திய நடிகர்கள்

தென்னிந்திய சூப்பர் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி இதுவரை திருமணத்திற்கு பிறகு காதல் கிசுகிசுவில் சிக்கிய  சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1 Min read
Author : Kanmani P
Published : Sep 28 2022, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
prabhu deva   nayanthara

prabhu deva - nayanthara

பிரபு தேவாவிற்கு ஏற்கனவே திருமணமாகி  பிள்ளைகள் இருந்த நிலையில்  நயன்தாராவுடன் இவருக்கு காதல் மலர்ந்தது.  இதையடுத்து தனது மனைவியை விவகாரத்தும் செய்தார் பிரபுதேவா. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மனக்கசப்பு காரணமாக பிரபுதேவா மற்றும் நயன்தாரா இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி விட்டது. அதேபோல பிரபு தேவாவும் மறுமணம் செய்து கொண்டார்என கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
dhanush - Shruti Haasan

dhanush - Shruti Haasan

தனுஷ் மற்றும் சுருதிஹாசன் மூன்று படப்பிடிப்பின் மூலம் இவர்களிடையே காதல் மலர்ந்ததாக அப்போது பேச்சு அடிபட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த இந்த படத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர் சிறிது காலத்தில் அந்த செய்தி மறைந்து போனது.

மேலும் செய்திகளுக்கு...Naane varuven : ஆளவந்தான் ஸ்டைலில் தனுஷ்... நானே வருவேன் என்ன கதை தெரியுமா?

35
kamal haasan - kamal gautami

kamal haasan - kamal gautami

கமலஹாசன் மற்றும் கௌதமி இருவரும் பல வருடங்களாக உறவில் இருந்தனர். சரிகாவை பிரிந்த கமலஹாசன் கௌதமியுடன் காதல் கொண்டு இருந்தார். உண்மையில் அவர் வாணி கணபதியை திருமணம் செய்த போது சரிகாவை காதலித்ததாக கூறப்படுகிறது. தற்போது கௌதமியையும் பிரிந்து விட்டார் கமல்.

மேலும் செய்திகளுக்கு...பிக்பாஸுக்கு 1000 கோடி சம்பளமா? அப்படினா நான் வேலைக்கே போக மாட்டேன் : சல்மான் கான்

45
nagarjuna - tabu

nagarjuna - tabu

நாக சைதன்யாவுடன் விவகாரத்திற்கு பிறகு சமந்தா குறித்த பல கிசுகிசுக்கள் எழுந்தன. அவர் தனது ஒப்பனையாளர் ப்ரீதம் ஜுகல்கருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில்  இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது, இருப்பினும் அவர் அனைத்தையும் வதந்திகள் என கூறி முறியடித்தார்.

55
samantha

samantha

நாகார்ஜுனா மற்றும் தபு குறித்தும் இதே போன்ற காதல் கிசுகிசுகள் எழுந்தன. 2006 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவும் தபுவும் காதலித்துள்ளனர் என வதந்திகள் கிளம்பியது. இருப்பினும் பின்னர் நாகார்ஜுனாவின் மனைவி அமலா  அனைத்து அறிக்கைகளையும் மறுத்து இருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்
நயன்தாரா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image2
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Recommended image3
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved