Tamil News live : பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Tamil News live updates today on September 27 2022

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

10:13 PM IST

குழந்தை திருமணத்துக்கு மறுத்த சிறுமி மர்ம மரணம்.. தாயார் விஷம் குடித்து டார்ச்சர் - அதிர்ச்சி சம்பவம் !

17 வயது சிறுமி திருமணத்துக்கு மறுத்ததால் அவளின் தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனிடையே அந்த சிறுமியும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:48 PM IST

வீட்டு சிறையில் அதிபரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ‘ சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அதிபருமான ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் தற்போது பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளார்.

மேலும் படிக்க

9:31 PM IST

’நிதி மேலாண்மை படிச்ச உங்களுக்கு, மக்களின் நாடி துடிப்பு தெரியல’ - பிடிஆரை கலாய்த்த ஆர்.பி உதயகுமார் !

திமுக ஆட்சியில் 2021-22ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. 2022 -23ம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க

7:49 PM IST

“எனக்கு வேலை கொடுங்க ஆபிசர்.. கேக்கில் ரெஸ்யூமை எழுதி அனுப்பிய பெண்”- கடைசியில் வேலை கிடைச்சுதா?

பெண் ஒருவர் கேக்கில் ரெஸ்யூமை எழுதி பிரபல நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:00 PM IST

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

6:44 PM IST

மைசூர் பெண்ணின் காலில் விழுந்த இன்போசிஸ் தலைவர் சுதா மூர்த்தி.. இதுதான் காரணமா ? வைரல் போட்டோ.!

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சுதா மூர்த்தி மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது.

மேலும் படிக்க

5:53 PM IST

“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!

பெங்களூரில் பாய் ப்ரென்ட்களை வாடகைக்கு எடுக்கும் டாய் பாய் (ToyBoy) எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

4:54 PM IST

விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ

மீண்டும் அட்லி விஜய் கூட்டணி உருவாக உள்ளதாகவும், அதுவும் இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட் என தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

4:53 PM IST

சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈஷாவுக்கு விலக்கு.. மத்திய அரசு சொன்ன புது தகவல் !

கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால்,   சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று  சென்னை உயர் நீதிமன்றத்தில்  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

4:31 PM IST

டியூசன் மாணவிகளுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்.. சேட்டை செய்த பிடி வாத்தியாரை அலேக்காக தூக்கிய போலீஸ் !

டியூசன் படிக்கும் மாணவிகளிடம் செல்போன்களை வாங்கி அவர்களுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி ஆசிரியர் டார்ச்சர் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க

4:31 PM IST

எஸ்பிஐ வங்கியில் 5008 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு பேங்கில் வேலை - இன்றே கடைசி தேதி !

எஸ்.பி.ஐ வங்கியில் எழுத்தர் எனப்படும் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், தேர்வு முறை என்னென்ன ? என்று இப்பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

3:55 PM IST

பொன்னியின் செல்வன் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் செய்தி !

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

3:31 PM IST

போட்டித்தேர்வர்களுக்கு இனி கவலையே இல்லை.. அரசு இலவச கோச்சிங் வகுப்பில் உடனே சேருங்க - முழு விபரம் !

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பணிக்காலியிடங்களில் பணிவாய்ப்பு பெற இப்போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இன்றியமையாததாகும்.

மேலும் படிக்க

3:25 PM IST

சென்னை அண்ணாநகரில் குமரி ஆனந்தனுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் ..! ஏன் தெரியுமா..?

இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் படிக்க..

3:20 PM IST

இதெல்லாம் போதாது சேர்ந்து வாழ அடம் பிடிக்கும் பாரதியும் கண்ணம்மாவும்

அவர் செய்த தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் அவரோடு சேர்ந்து வாழ்வேன் என கூற சௌந்தர்யா ஷாக் ஆகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

2:39 PM IST

கோபியின் திருமணம்..பாக்கியாவின் என்ட்ரி ..திக் திக் நிமிடங்கள் : இன்றைய எபிசோட்

அதே நேரத்தில் ரிசப்ஷன் தொடங்கி விட்டதா என்று பார்க்க பாக்கியா வெளியே வருகிறார். அப்போது மயூ அங்கு இருப்பதை பார்த்து விடுகிறார் பாக்கியா. 

2:36 PM IST

கூல் சுரேஷ் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றார் ஐசரி கணேஷ்.. இதுதான் மிகப்பெரிய பரிசு என கண்கலங்கிய கூல் சுரேஷ்

வெந்து தணிந்தது காடு படத்தை புரமோட் பண்ணிய கூல் சுரேஷுக்கு ஏதாவது பரிசு வழங்குமாரு ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்று தற்போது கூல் சுரேஷை நேரில் அழைத்து பாராட்டிய ஐசரி கணேஷ், அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். மேலும் படிக்க

2:04 PM IST

அடக்கடவுளே..இப்படியுமா இருப்பாங்க..தான் தப்பிக்க சந்தியாவை மாட்டி விடும் ஆதி..கடுப்பான சரவணன்

சிவகாமி நீ இந்த வீட்டு மருமகள் இல்ல நீ தான் சரியான குடும்பத்தலைவி என பாராட்டுகிறார். என் வயிற்றில் பிறக்காத மகள் என சொல்ல அர்ச்சனா  அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிகிறது.

1:24 PM IST

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டெங்கு காய்ச்சல் உறுதி

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1:24 PM IST

சென்னையில் எம்ஜிஆர் சிலையின் மூக்கை உடைத்த மர்ம நபர்கள்.! குற்றவாளிகள் மீது நடவடிக்கை.?களத்தில் குதித்த ஓபிஎஸ்

சென்னை தேனாம்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க..

12:58 PM IST

ஆக்ரா முதல் சென்னை வரை மனதை வசிகரிக்கும் சுற்றுலா தளங்கள்

இந்தியா ஒரு சொர்க்க பூமி ஜாதி மத வேறுபாடு இன்றி பல மக்களும் குலுமி வாழும் இச்சங்கத்தில் சுற்றுலாத்தலங்களும் ஏராளம் அந்த வகையில் வெளிநாட்டவரின் மனதை கவர்ந்த சுற்றுலாத்தலங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

12:50 PM IST

ஓபிஎஸ் பதவி கொடுத்ததால் பண்ருட்டி ராமசந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்..! அதிர்ச்சியில் தொண்டர்கள்

பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர் செல்வம் நியமித்த நிலையில், அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

12:37 PM IST

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

11:37 AM IST

அதிமுக மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய ஓபிஎஸ்..! புதிய பொறுப்பு வழங்கி எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி

அதிமுகவின்  அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு்ள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க..

10:56 AM IST

சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் சீண்டல்..! பொன்.கணபதிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த பாஜக..?

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பாஜகவின் குழுவில் சசிகலா புஷ்பா மற்றும் பொன்.பாலகணபதி ஒரே அணியில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..
 
10:45 AM IST

தனுஷின் விவாகரத்து குறித்த கேள்வியால் சட்டென டென்ஷன் ஆன கஸ்தூரி ராஜா - கோபத்தில் என்ன சொன்னார் தெரியுமா?

தனுஷின் விவாகரத்து முடிவுக்கு பின்னர் பெரியளவில் பேட்டிகள் எதுவும் அளிக்காமல் இருந்து வந்த தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா, சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் படிக்க

10:37 AM IST

காலில் விழுந்து கெஞ்சிய மனைவி, மாமியார்.. விடாமல்.. வீடு புகுந்து மனைவி கண்ணெதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி, அண்ணா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (27). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் வினிதா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

மேலும் படிக்க

9:35 AM IST

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக தனுஷ் படத்தை வெளியிடுவது ஏன்? - மவுனம் கலைத்த தயாரிப்பாளர் தாணு

தனுஷின் நானே வருவேன் படக்குழு, பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்வதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்வதற்கான காரணத்தை அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படிக்க

9:35 AM IST

இபிஸ்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஓபிஎஸ்..! துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்ததால் பரபரப்பு

பாலாற்றில் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில் துரைமுருகன் நேற்று பதிலறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 
 
மேலும் படிக்க...

9:27 AM IST

ராமஜெயம் கொலை வழக்கு... பல முக்கிய வழக்குகளில் தொடர்புடைய 2 பேரிடம் விசாரணை

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. சென்னை முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் உள்ளிட்ட பல முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

8:51 AM IST

மனம் கமழும் ‘மல்லிப்பூ’ பாடலுக்கு உயிர்கொடுத்த பாடகி.. யார் இந்த மதுஸ்ரீ? - அவர் பாடிய பாடல்கள் லிஸ்ட் இதோ

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் தான் இன்று பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்படத்தின் வெற்றிக்கும் அப்பாடல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்பாடலை பாடிய மதுஸ்ரீ தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதைப்பற்றி மேலும் படிக்க

8:50 AM IST

பாஜக கூட்டணியான இபிஎஸ் ஆட்சியிலேயே ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கல.! ஸ்டாலின் ஆட்சியில் அனுமதி-இறங்கி அடிக்கும் சீமான்

 பாஜக உறுப்பினர்கள் வீடுகளில் ஏற்படும் குண்டு வீச்சு நிகழ்வுகள், இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக 'எஸ்டிபிஐ' அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தான் செய்கிறார்கள் என்பது போலக் காட்ட முயற்சிக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
மேலும் படிக்க...

8:14 AM IST

மதரீதியில் மக்களை ஆத்திரப்படுத்தி பிளவுபடுத்தும் சங்பரிவார்.! பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆவேசம்

மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் சங்பரிவார்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு  அவற்றை முறியடிக்க முன்வர வேண்டுமென்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக் கூடாது என்றும் பொது மக்களை கேட்டுக் கொள்வதாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க..

8:04 AM IST

சென்னை மெட்ரோ ரயில் பணியின் போது இரும்பு கம்பி பேருந்து மீது விழுந்து விபத்து

சென்னை ராமாபுரம் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் இரும்பு கம்பி பேருந்து மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் அய்யாதுரை, கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

7:55 AM IST

சென்னையில் ஓடும் பேருந்தில் கால்களை தரையில் தேய்த்து கொண்டு ஸ்கேட்டிங்! பள்ளி மாணவர் கைது.. சிறையில் அடைப்பு.!

சென்னை மாநகரப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் தொங்கியபடி ஆபத்தான முறையில் சாகசம் செய்தது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

7:38 AM IST

சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்கும் ரோஜா மகள்... அதுவும் விக்ரம் மகன் துருவ்வுக்கு ஜோடியாக..!

துருவ் விக்ரம் விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோஜாவின் மகள் அன்சுமாலிகாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க

7:18 AM IST

தமிழக மக்களிடையே பயமும் பதற்றமும்.. அமைதியை சீர்குலைக்க நினைக்கும் எவனையும் சும்மா விடாதீங்க.. டிடிவி. ஆவேசம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில பகுதிகளில் சில மர்ம நபர்கள், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார், இருசக்கர வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன.

மேலும் படிக்க

7:17 AM IST

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் வீட்டில் திடீர் தற்கொலை.. இது தான் காரணமா?

தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு. அவருடய உடன் பிறந்த அண்ணன் தேவராஜ். ஓட்டேரியில் உள்ள அமைச்சர் சேகர்பாபு வீடு பின்புறத்தில் அவருடைய அண்ணன் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மேலும் படிக்க

10:13 PM IST:

17 வயது சிறுமி திருமணத்துக்கு மறுத்ததால் அவளின் தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனிடையே அந்த சிறுமியும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:48 PM IST:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ‘ சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அதிபருமான ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் தற்போது பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளார்.

மேலும் படிக்க

9:31 PM IST:

திமுக ஆட்சியில் 2021-22ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. 2022 -23ம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க

7:49 PM IST:

பெண் ஒருவர் கேக்கில் ரெஸ்யூமை எழுதி பிரபல நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

7:00 PM IST:

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

6:44 PM IST:

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சுதா மூர்த்தி மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது.

மேலும் படிக்க

5:53 PM IST:

பெங்களூரில் பாய் ப்ரென்ட்களை வாடகைக்கு எடுக்கும் டாய் பாய் (ToyBoy) எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

4:54 PM IST:

மீண்டும் அட்லி விஜய் கூட்டணி உருவாக உள்ளதாகவும், அதுவும் இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட் என தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ

4:53 PM IST:

கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால்,   சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று  சென்னை உயர் நீதிமன்றத்தில்  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

4:31 PM IST:

டியூசன் படிக்கும் மாணவிகளிடம் செல்போன்களை வாங்கி அவர்களுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி ஆசிரியர் டார்ச்சர் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க

4:31 PM IST:

எஸ்.பி.ஐ வங்கியில் எழுத்தர் எனப்படும் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், தேர்வு முறை என்னென்ன ? என்று இப்பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

3:55 PM IST:

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் செய்தி !

3:31 PM IST:

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பணிக்காலியிடங்களில் பணிவாய்ப்பு பெற இப்போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இன்றியமையாததாகும்.

மேலும் படிக்க

3:25 PM IST:

இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் படிக்க..

3:20 PM IST:

அவர் செய்த தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் அவரோடு சேர்ந்து வாழ்வேன் என கூற சௌந்தர்யா ஷாக் ஆகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

இதெல்லாம் போதாது சேர்ந்து வாழ அடம் பிடிக்கும் பாரதியும் கண்ணம்மாவும்

2:39 PM IST:

அதே நேரத்தில் ரிசப்ஷன் தொடங்கி விட்டதா என்று பார்க்க பாக்கியா வெளியே வருகிறார். அப்போது மயூ அங்கு இருப்பதை பார்த்து விடுகிறார் பாக்கியா. 

கோபியின் திருமணம்..பாக்கியாவின் என்ட்ரி ..திக் திக் நிமிடங்கள் : இன்றைய எபிசோட்

2:36 PM IST:

வெந்து தணிந்தது காடு படத்தை புரமோட் பண்ணிய கூல் சுரேஷுக்கு ஏதாவது பரிசு வழங்குமாரு ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்று தற்போது கூல் சுரேஷை நேரில் அழைத்து பாராட்டிய ஐசரி கணேஷ், அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். மேலும் படிக்க

2:04 PM IST:

சிவகாமி நீ இந்த வீட்டு மருமகள் இல்ல நீ தான் சரியான குடும்பத்தலைவி என பாராட்டுகிறார். என் வயிற்றில் பிறக்காத மகள் என சொல்ல அர்ச்சனா  அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிகிறது.

அடக்கடவுளே..இப்படியுமா இருப்பாங்க..தான் தப்பிக்க சந்தியாவை மாட்டி விடும் ஆதி..கடுப்பான சரவணன்

2:04 PM IST:

சிவகாமி நீ இந்த வீட்டு மருமகள் இல்ல நீ தான் சரியான குடும்பத்தலைவி என பாராட்டுகிறார். என் வயிற்றில் பிறக்காத மகள் என சொல்ல அர்ச்சனா  அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிகிறது.

அடக்கடவுளே..இப்படியுமா இருப்பாங்க..தான் தப்பிக்க சந்தியாவை மாட்டி விடும் ஆதி..கடுப்பான சரவணன்

1:24 PM IST:

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1:24 PM IST:

சென்னை தேனாம்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க..

12:58 PM IST:

இந்தியா ஒரு சொர்க்க பூமி ஜாதி மத வேறுபாடு இன்றி பல மக்களும் குலுமி வாழும் இச்சங்கத்தில் சுற்றுலாத்தலங்களும் ஏராளம் அந்த வகையில் வெளிநாட்டவரின் மனதை கவர்ந்த சுற்றுலாத்தலங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

ஆக்ரா முதல் சென்னை வரை மனதை வசிகரிக்கும் சுற்றுலா தளங்கள்

12:50 PM IST:

பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர் செல்வம் நியமித்த நிலையில், அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

12:37 PM IST:

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

11:37 AM IST:

அதிமுகவின்  அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு்ள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க..

10:56 AM IST:

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பாஜகவின் குழுவில் சசிகலா புஷ்பா மற்றும் பொன்.பாலகணபதி ஒரே அணியில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..
 
10:45 AM IST:

தனுஷின் விவாகரத்து முடிவுக்கு பின்னர் பெரியளவில் பேட்டிகள் எதுவும் அளிக்காமல் இருந்து வந்த தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா, சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் படிக்க

10:37 AM IST:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி, அண்ணா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (27). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் வினிதா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

மேலும் படிக்க

9:35 AM IST:

தனுஷின் நானே வருவேன் படக்குழு, பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்வதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்வதற்கான காரணத்தை அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படிக்க

9:35 AM IST:

பாலாற்றில் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில் துரைமுருகன் நேற்று பதிலறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 
 
மேலும் படிக்க...

9:27 AM IST:

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. சென்னை முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் உள்ளிட்ட பல முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

8:51 AM IST:

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் தான் இன்று பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்படத்தின் வெற்றிக்கும் அப்பாடல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்பாடலை பாடிய மதுஸ்ரீ தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதைப்பற்றி மேலும் படிக்க

8:50 AM IST:

 பாஜக உறுப்பினர்கள் வீடுகளில் ஏற்படும் குண்டு வீச்சு நிகழ்வுகள், இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக 'எஸ்டிபிஐ' அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தான் செய்கிறார்கள் என்பது போலக் காட்ட முயற்சிக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
மேலும் படிக்க...

8:14 AM IST:

மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் சங்பரிவார்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு  அவற்றை முறியடிக்க முன்வர வேண்டுமென்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக் கூடாது என்றும் பொது மக்களை கேட்டுக் கொள்வதாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க..

8:04 AM IST:

சென்னை ராமாபுரம் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் இரும்பு கம்பி பேருந்து மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் அய்யாதுரை, கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

7:56 AM IST:

சென்னை மாநகரப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் தொங்கியபடி ஆபத்தான முறையில் சாகசம் செய்தது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

7:38 AM IST:

துருவ் விக்ரம் விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோஜாவின் மகள் அன்சுமாலிகாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க

7:18 AM IST:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில பகுதிகளில் சில மர்ம நபர்கள், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார், இருசக்கர வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன.

மேலும் படிக்க

7:17 AM IST: