Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!

Aishwarya Rajinikanth : கடந்த 2012ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Share this Video

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படும் முருகன் கோயிலில், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். பின் அவருக்கு அச்சகர்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி அவரை வழி அனுப்பி வைத்தனர்.

3, வை ராஜா வை மற்றும் லால் சலாம் உள்ளிட்ட 3 படங்களை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய லால் சலாம் திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Related Video