Asianet News TamilAsianet News Tamil

எதுக்கெடுத்தாலும் சந்தேகம்.. கணவன் மீது சந்தேகப்பட்ட மனைவி! என்ன நடந்தது? டிடெக்டிவ் யாஸ்மின்.!

கணவன் மற்றும் மனைவி இடையே வரும் சந்தேகங்கள் குறித்த சம்பவங்கள் அதிகம் வருவதாக கூறியுள்ளார் பெண் டிடெக்டிவ் யாஸ்மின்.

தனியார் துப்பறியும் துறையில் பெண் டிடெக்டிவ் யாஸ்மின். மிகவும் சவாலான துறையில் துணிச்சலாக செயல்பட்டு வரும் இவர் ஒரு வழக்கறிஞரும் கூட. துப்பறிவாளராக தான் கடந்து வந்த பாதை குறித்தும், தனது துறை சார்ந்த முக்கிய தகவல்களையும் நம்மிடம் விரிவாக பகிர்ந்துள்ளார்.

Video Top Stories