Tamil News live : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Tamil News live updates today on october 30 2022

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வன சூரசம்ஹாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடற்கரை பகுதியில் லட்சகணக்கான பக்தர்கள் புடை சூழ விமர்சையாக சூரசம்ஹாரம் நடைபெற்று வருகிறது.

10:46 PM IST

வறட்சி டூ வளர்ச்சி.! இந்தியாவை தலைநிமிர வைத்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் சாதனைகள்

சுதந்திர இந்தியாவின் வலிமையான அரசியல் தலைவர்களில் இந்திரா காந்திக்கு முக்கியமானவர் ஆவார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 31) தனது பாதுகாப்பு படை வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

9:55 PM IST

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு வெடிப்பு - 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சோமாலியா தலைநகரில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:34 PM IST

திடீரென அறுந்த கேபிள் பாலம்.. ஆற்றுக்குள் விழுந்த 350 பேர் கதி என்ன ? குஜராத்தில் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க

8:34 PM IST

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி வழங்க பள்ளி கல்வி இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் படிக்க

8:16 PM IST

தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்காக அழைத்து சென்ற அவலம்.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்

புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7:33 PM IST

கோஷ்டி பூசலில் தென்காசி திமுக.. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி தகவல் - கவலையில் உடன்பிறப்புகள்

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

4:47 PM IST

குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட ஏசியாநெட்  கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று  கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

4:45 PM IST

ஓய்வு பெற்றவர்களுக்கு SBI யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. நாளைக்கு தான் விண்ணப்பிக்க கடைசி தேதி..

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்படாமல் உள்ள Investigating Officer (IO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க
 
3:39 PM IST

துபாயில் இருந்து சென்னைக்கு 20 லட்சம் மதிப்பு தங்கம் கடத்தல்.. சென்னையில் விமான நிலையத்தில் பரபரப்பு !!

துபாயிலிருந்து சென்னைக்கு  விமானத்தில் கடத்தி வந்த ரூ.20.3 லட்சம் மதிப்புடைய தங்கத்தகடு மற்றும் மின்னணு சாதனங்கள், சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

3:31 PM IST

தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க !! எஸ்.பி.ஐ வங்கியில் சூப்பர் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்..

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 1422 சிபிஒ (CPO) பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி வரும் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க

3:19 PM IST

ஜப்பானில் ரிலீசாகும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்

மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளது. ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ள இப்படத்திற்கு சென்செய் (Sensei) என பெயரிட்டுள்ளனர். சென்செய் என்றால் ஜப்பானிய மொழியில் வாத்தி என அர்த்தம். இப்படம் வருகிற நவம்பர் 18-ந் தேதி அங்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் படிக்க

2:45 PM IST

ஒற்றுமை சிலை! ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி !!

அக்டோபர் 31 ஆம் தேதி (நாளை) நடைபெறும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் படிக்க

2:34 PM IST

ஆளுநர் தமிழக மக்களை குழப்புவதற்காகவே வந்திருக்கிறார்.. வைகோ சாடல்

மதிமுக பொதுசெயலாளர் வைகோ மதுரை கோரிபாளையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.செய்தியாளர்களை சந்தித்த அவர்,”  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  அபாண்டமாகவும்அவதூறாகவும் பேசி வருகிறார்” என்று குற்றச்சாட்டினார்.  மேலும் படிக்க

2:13 PM IST

திருமண மேடையில் கவின்... கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா - வைரலாகும் போட்டோஸ்

ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்பு விழாவில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்டது தான் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. ஏனெனில் கவினும், லாஸ்லியாவும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அந்த நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களது காதலும் முடிவுக்கு வந்தது. மேலும் படிக்க

1:53 PM IST

வடகிழக்கு பருவமழை... இன்று 20 மாவட்டங்களில் கனமழை.. இன்றைய வானிலை அப்டேட்..

வடகிழக்கு பருவ மழை உள் தமிழகம்‌, கேரளா, தென்‌ உள்‌கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில்‌ பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:09 PM IST

மீண்டும் ஒரு ”தேவர் அய்யா” தமிழகத்திற்கு தேவை.. மரியாதை செலுத்திவிட்டு அண்ணாமலை கருத்து

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் படிக்க

12:42 PM IST

ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவ எடுத்திருக்கேன்..சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய ஷங்கர் மருமகன் பரபரப்பு அறிக்கை

சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய இயக்குனர் ஷங்கரின் மருமகன் ரோஹித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்ஸோ சட்டம் பாய்ந்தது. இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த ரோஹித், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

12:27 PM IST

பெரிய பதவிக்காக பாஜகவை மகிழ்விக்கும் ஆளுநர்.! ராஜினாமா செய்து விட்டு கருத்து கூறட்டும்.!திமுக கூட்டணி கட்சிகள்

பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.இரவி அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டு கருத்துகளைச் சொல்லட்டும். என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க..
 
11:34 AM IST

விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்..! பசும்பொன்னிற்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 5க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க..

10:56 AM IST

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 10 கிலோவில் வெள்ளி கவசம்..! இபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஓபிஎஸ்

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும் அரும்பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக் கவசம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

10:51 AM IST

திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம்: விண்ணை முட்டிய "அரோகரா ” கோஷம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வேல் வாங்கும் நிகழ்வில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.மேலும் படிக்க
 
10:32 AM IST

ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உடல் நசுங்கி பலி... அதிர்ச்சியில் தென் கொரியா

தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்த ஹாலோவீன் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

9:49 AM IST

பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயலும் ஆளுநர்..! உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்- கே பாலகிருஷ்ணன்

கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்கசிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:24 AM IST

நேத்து ஷெரினா... இன்னைக்கு ஆயிஷாவா..! கேப் விடாமல் வச்சு செய்யும் கமல்ஹாசன் - மாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஷெரினாவை வறுத்தெடுத்த கமல், இன்று ஆயிஷாவிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கும் புரோமோ வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:07 AM IST

கோவை வளர்ச்சியை தடுக்க கர்நாடக தொழில் அதிபர்களிடம் அண்ணாமலை பணம் வாங்குகிறாரா.? திமுக நிர்வாகி சந்தேகம்

கொங்கு மண்டல வளர்ச்சியை கெடுக்கும் வகையில் கர்நாடக தொழில் அதிபர்களிடம் அண்ணாமலை மாதம் மாதம் பணம் வாங்குவதாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும் படிக்க..

8:55 AM IST

துணிவு மட்டுமில்ல வாரிசு படத்தையும் உதயநிதி தான் வெளியிட போகிறாராம்... இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு..!

தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் - சர்தார் படங்களைப் போன்று தான் வாரிசு - துணிவு பட ரிலீசும் இருக்கப்போகிறது. சர்தார் படத்தை நேரடியாக உதயநிதி வெளியிட்டார், அதேபோல் பிரின்ஸ் படத்தின் ரிலீசுக்கும் பின்னணியில் இருந்து உதவி இருந்தார். இதனால் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் தியேட்டர்கள் கிடைத்தன.அதேபோல தான் விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின்னணியில் இருந்து உதவ இருக்கிறாராம் உதயநிதி. மேலும் படிக்க

8:33 AM IST

திமுகவினராக செயல்படும் டிஜிபி..! ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் கொடுக்கப்படும்..! அண்ணாமலை ஆவேசம்

 காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி  காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

8:30 AM IST

அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!

பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு காவல்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.மேலும் படிக்க

8:02 AM IST

டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இன்று பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். மேலும் படிக்க
 
7:56 AM IST

அரியவகை நோய் பாதிப்பால் இளம் இசையமைப்பாளர் மரணம்... மாதம் 10 லட்சம் செலவழித்தும் காப்பாற்ற முடியாம போன சோகம்

பள்ளி பருவத்தில் இருந்தே ரகுராமுக்கு அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்தது. அதாவது மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்திய amyotrophic lateral sclerosis என்கிற அரியவகை நோய் பாதிப்பு தான் ரகுராமுக்கும் ஏற்பட்டு இருந்தது. மேலும் படிக்க

7:22 AM IST

பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம்.. கருணாஸ் எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பு பின்னணி !

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காவல்துறை அராஜக செயலைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக நடிகர் கருணாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

7:11 AM IST

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

10:46 PM IST:

சுதந்திர இந்தியாவின் வலிமையான அரசியல் தலைவர்களில் இந்திரா காந்திக்கு முக்கியமானவர் ஆவார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 31) தனது பாதுகாப்பு படை வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

9:55 PM IST:

சோமாலியா தலைநகரில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:34 PM IST:

குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க

8:34 PM IST:

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி வழங்க பள்ளி கல்வி இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் படிக்க

8:16 PM IST:

புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7:33 PM IST:

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

4:47 PM IST:

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட ஏசியாநெட்  கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று  கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

4:45 PM IST:

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்படாமல் உள்ள Investigating Officer (IO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க
 
3:39 PM IST:

துபாயிலிருந்து சென்னைக்கு  விமானத்தில் கடத்தி வந்த ரூ.20.3 லட்சம் மதிப்புடைய தங்கத்தகடு மற்றும் மின்னணு சாதனங்கள், சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

3:31 PM IST:

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 1422 சிபிஒ (CPO) பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி வரும் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க

3:19 PM IST:

மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளது. ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ள இப்படத்திற்கு சென்செய் (Sensei) என பெயரிட்டுள்ளனர். சென்செய் என்றால் ஜப்பானிய மொழியில் வாத்தி என அர்த்தம். இப்படம் வருகிற நவம்பர் 18-ந் தேதி அங்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் படிக்க

2:45 PM IST:

அக்டோபர் 31 ஆம் தேதி (நாளை) நடைபெறும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் படிக்க

2:34 PM IST:

மதிமுக பொதுசெயலாளர் வைகோ மதுரை கோரிபாளையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.செய்தியாளர்களை சந்தித்த அவர்,”  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  அபாண்டமாகவும்அவதூறாகவும் பேசி வருகிறார்” என்று குற்றச்சாட்டினார்.  மேலும் படிக்க

2:13 PM IST:

ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்பு விழாவில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்துகொண்டது தான் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. ஏனெனில் கவினும், லாஸ்லியாவும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அந்த நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களது காதலும் முடிவுக்கு வந்தது. மேலும் படிக்க

1:53 PM IST:

வடகிழக்கு பருவ மழை உள் தமிழகம்‌, கேரளா, தென்‌ உள்‌கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில்‌ பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:09 PM IST:

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் படிக்க

12:42 PM IST:

சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய இயக்குனர் ஷங்கரின் மருமகன் ரோஹித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்ஸோ சட்டம் பாய்ந்தது. இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த ரோஹித், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

12:27 PM IST:

பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.இரவி அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டு கருத்துகளைச் சொல்லட்டும். என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க..
 
11:34 AM IST:

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 5க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க..

10:56 AM IST:

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும் அரும்பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக் கவசம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க..

10:51 AM IST:

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வேல் வாங்கும் நிகழ்வில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.மேலும் படிக்க
 
10:32 AM IST:

தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்த ஹாலோவீன் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

9:49 AM IST:

கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்கசிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

9:24 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஷெரினாவை வறுத்தெடுத்த கமல், இன்று ஆயிஷாவிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கும் புரோமோ வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:07 AM IST:

கொங்கு மண்டல வளர்ச்சியை கெடுக்கும் வகையில் கர்நாடக தொழில் அதிபர்களிடம் அண்ணாமலை மாதம் மாதம் பணம் வாங்குவதாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும் படிக்க..

8:55 AM IST:

தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் - சர்தார் படங்களைப் போன்று தான் வாரிசு - துணிவு பட ரிலீசும் இருக்கப்போகிறது. சர்தார் படத்தை நேரடியாக உதயநிதி வெளியிட்டார், அதேபோல் பிரின்ஸ் படத்தின் ரிலீசுக்கும் பின்னணியில் இருந்து உதவி இருந்தார். இதனால் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் தியேட்டர்கள் கிடைத்தன.அதேபோல தான் விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின்னணியில் இருந்து உதவ இருக்கிறாராம் உதயநிதி. மேலும் படிக்க

8:33 AM IST:

 காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி  காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

8:30 AM IST:

பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு காவல்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.மேலும் படிக்க

8:02 AM IST:

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இன்று பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். மேலும் படிக்க
 
7:56 AM IST:

பள்ளி பருவத்தில் இருந்தே ரகுராமுக்கு அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்தது. அதாவது மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்திய amyotrophic lateral sclerosis என்கிற அரியவகை நோய் பாதிப்பு தான் ரகுராமுக்கும் ஏற்பட்டு இருந்தது. மேலும் படிக்க

7:22 AM IST:

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காவல்துறை அராஜக செயலைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக நடிகர் கருணாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

7:11 AM IST: