Asianet Tamil News live : மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Tamil News live updates today on November 13 2022

மயிலாடுதுறையில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2022) விடுமுறை அளித்து மாவத்த ஆட்சியர் அறிவித்துள்ளார்.

10:28 PM IST

செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி - டிரம்ப் என்ன ஆனார் ?

அமெரிக்காவில் நடந்த மிட் டெர்ம் தேர்தலில் ஜனநாயக கட்சி மீண்டும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க

9:57 PM IST

கனமழை எதிரொலி.. நாளை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டங்கள் ? முழு விபரம்

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:07 PM IST

கணவருடன் இருக்க முடியல.. பிரியங்கா காந்தி சொன்னது இதுதான் - கண் கலங்கிய நளினி !

தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் மீது அன்பை பொழிந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நளினி.

மேலும் படிக்க

8:23 PM IST

2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?

ஸ்பெயினில் 44 வீடுகள் உடைய கிராமம் ஒன்று வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க

8:22 PM IST

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்தார்கள்.. எடப்பாடி செய்யவில்லை.! அதிமுக வரலாற்றை சொன்ன பண்ருட்டி ராமச்சந்திரன்

10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக ஆதரவளித்தது பல்வேறு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

7:09 PM IST

100வது பிறந்தநாள்.. தாய்மாமாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின் !!

முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தாய் மாமா தட்சிணாமூர்த்தியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

5:34 PM IST

மழை பாதிப்பை கணக்கிட மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்புங்கள்.! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சூறைக்காற்றில் படகுகள் மோதி சேதமடைந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் வணிகம் தடைபட்டிருப்பதால் அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

5:10 PM IST

கனமழை எதிரொலி.. கடலூரில் கடும் மழைக்கு இடையே திருமணம் செய்த ஜோடி - வைரல் வீடியோ !

கடுமையான மழைக்கு நடுவே இளம் ஜோடி ஒன்று கோவிலில் திருமணம் செய்த சம்பவம் அனைவரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:34 PM IST

வெள்ளத்தில் சிக்கிய பசு மாடு.. மீட்ட சென்னை மாநகராட்சி ஊழியர்கள் - குவியும் பாராட்டுக்கள்!

வெள்ளத்தில் சிக்கிய பசு மாட்டினை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மீட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:33 PM IST

தயாரிப்பாளர் சங்கத்தால் ‘வாரிசு’க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்... பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்குகிறாரா விஜய்?

வாரிசு படத்துக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தால் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல் ஆந்திராவில் சங்கராந்தி என்கிற பண்டிகை கொண்டாடப்படும், அந்த சமயத்தில் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும். அந்த சமயத்தில் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிகளவு தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்கிற தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறை நடைமுறையில் உள்ளது. மேலும் படிக்க

3:30 PM IST

நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்.. 6 பேர் பலி! பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியானது !

வானில் பறந்துகொண்டிருந்த இரண்டு போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:02 PM IST

அதிமுக ஆட்சியில் ஒருவருக்கு பல டெண்டர்..! திட்டங்களுக்கு சரியாக நிதியும் ஒதுக்கவில்லை- எ.வ.வேலு குற்றச்சாட்டு

கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் கொடுத்துள்ளார்கள்.ஆனால், தற்பொழுது ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை மட்டுமே வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

2:49 PM IST

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்

தமிழகத்தில் 17ம் தேதி வரைக்கும் மழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

2:29 PM IST

மழைநீர் பணிகள் குறித்து மக்கள் பாசிட்டிவாக சொல்கிறார்கள்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு !

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் படிக்க

1:36 PM IST

31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை..! 15 மணி நேரம் நாற்காலியில் அமரவைத்து கொடுமை- சீமான் ஆவேசம்

31 ஆண்ண்டுகள் நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காமல் மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

1:20 PM IST

அய்யோ இவங்களா! பிக்பாஸ் 6ல் வைல்டு கார்டு எண்ட்ரிக்கு தயாராகும் பிரபல விஜே- அப்போ இனி சண்டைக்கு பஞ்சமிருக்காது

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் விரைவில் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீசனில் முதலாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல விஜே பார்வது எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் படிக்க

12:22 PM IST

நீங்கள் வெற்றிபெற்றது செல்லாது... ஓவராக ஆட்டம்போட்ட தனலட்சுமிக்கு ஒரே அடியாக ஆப்பு வைத்த கமல்ஹாசன்

தனலட்சுமி பேக்கரி டாஸ்க்கில் செய்த விதிமீறல்களை குறும்படமாக போட்டு காட்டிய கமல்ஹாசன், அவர் இந்த போட்டியில் வெற்றிபெற்றது செல்லாது என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி அடுத்த வார நாமினேஷன் ஃப்ரீ சோனில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விக்ரமன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசனின் இந்த டுவிஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தனலட்சுமி, வாயடைத்துப் போனார்.  மேலும் படிக்க

12:22 PM IST

மழையால் வட சென்னை பாதிப்பு..! களத்தில் இறங்கிய முதலமைச்சர்..! நாளை சீர்காழியில் ஆய்வு

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து மழை நீரை அகற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு  பணிகளை துரிதப்படுத்தினார்.

மேலும் படிக்க..

11:28 AM IST

வெளுத்து வாங்கிய மழை... வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் பதறிப்போய் வீடியோ வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும், சந்தோஷ் நாராயணன், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வீட்டின் முன் வெள்ள நீர் சூழ்ந்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க

11:10 AM IST

தமிழில் பொறியியல் கல்வி 12 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம்..! அமித்ஷாவிற்கு பதில் அளித்த பொன்முடி

தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

10:52 AM IST

தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பா..? புதிய புயல் சின்னம் உருவாகிறதா..? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்

தமிழகத்தில் இன்று கன மழை பெய்யும் என்றும், நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறைந்துவிடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 16ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க

10:44 AM IST

களைகட்டிய 80ஸ் ரீயூனியன்! கோலிவுட் முதல் பாலிவுட் வரை 80களில் கோலோச்சிய பிரபலங்கள் சந்திப்பு- வைரலாகும் photos

கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக மும்பையில் சந்தித்த எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் ரியூனியன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் படிக்க

9:13 AM IST

வெளிநாட்டு,உள்நாட்டு சதி உள்ளது..! மத்திய அரசிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது- ரவிச்சந்திரன் ஆவேசம்

மத்திய அரசிடம் தமிழர்களுக்கான எந்தவித கருணையையும் எதிர்பார்க்க முடியாது, இந்த நிகழ்வுக்கு பின்னால் வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் உள்ளது. அவர்கள் மீது கைவைக்க முடியாது என்பதால் எங்களுக்கு ஈசியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக சிறையில் இருந்து விடுதலையான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:02 AM IST

பார்த்திபனை அசிங்கப்படுத்திய அமேசான்! வாய்மையே வெல்லும் என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், இயக்கி நடித்திருந்த 'இரவின் நிழல்' திரைப்படம் தான் உலகிலேயே நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட, முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறப்பட்ட நிலையில், இது இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் என அவரை அசிங்கப்படுத்துவது போல் அமேசான் ப்ரைம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

8:01 AM IST

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி... இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

டி20 உலகக்கோப்பை தொடரில் மெல்போர்னில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

7:58 AM IST

பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !

திமுக பாஜகவை எதிரியாக பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மேலும் படிக்க

7:57 AM IST

32 ஆண்டுகள் சிறை..இன்னும் திருப்தி இல்லையா.? நான் கணவருடன் செல்வேன் - உருக்கமாக பேசிய நளினி !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்தது போல் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்பட ஆறு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும் படிக்க

10:28 PM IST:

அமெரிக்காவில் நடந்த மிட் டெர்ம் தேர்தலில் ஜனநாயக கட்சி மீண்டும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க

9:56 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:07 PM IST:

தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் மீது அன்பை பொழிந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நளினி.

மேலும் படிக்க

8:23 PM IST:

ஸ்பெயினில் 44 வீடுகள் உடைய கிராமம் ஒன்று வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க

8:22 PM IST:

10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக ஆதரவளித்தது பல்வேறு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

7:09 PM IST:

முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தாய் மாமா தட்சிணாமூர்த்தியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

5:34 PM IST:

சூறைக்காற்றில் படகுகள் மோதி சேதமடைந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் வணிகம் தடைபட்டிருப்பதால் அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

5:10 PM IST:

கடுமையான மழைக்கு நடுவே இளம் ஜோடி ஒன்று கோவிலில் திருமணம் செய்த சம்பவம் அனைவரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:34 PM IST:

வெள்ளத்தில் சிக்கிய பசு மாட்டினை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மீட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:33 PM IST:

வாரிசு படத்துக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தால் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல் ஆந்திராவில் சங்கராந்தி என்கிற பண்டிகை கொண்டாடப்படும், அந்த சமயத்தில் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும். அந்த சமயத்தில் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிகளவு தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்கிற தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறை நடைமுறையில் உள்ளது. மேலும் படிக்க

3:30 PM IST:

வானில் பறந்துகொண்டிருந்த இரண்டு போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:02 PM IST:

கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் கொடுத்துள்ளார்கள்.ஆனால், தற்பொழுது ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை மட்டுமே வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

2:49 PM IST:

தமிழகத்தில் 17ம் தேதி வரைக்கும் மழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

2:29 PM IST:

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் படிக்க

1:36 PM IST:

31 ஆண்ண்டுகள் நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காமல் மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

1:20 PM IST:

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் விரைவில் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீசனில் முதலாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல விஜே பார்வது எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் படிக்க

12:22 PM IST:

தனலட்சுமி பேக்கரி டாஸ்க்கில் செய்த விதிமீறல்களை குறும்படமாக போட்டு காட்டிய கமல்ஹாசன், அவர் இந்த போட்டியில் வெற்றிபெற்றது செல்லாது என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி அடுத்த வார நாமினேஷன் ஃப்ரீ சோனில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விக்ரமன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசனின் இந்த டுவிஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தனலட்சுமி, வாயடைத்துப் போனார்.  மேலும் படிக்க

12:22 PM IST:

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து மழை நீரை அகற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு  பணிகளை துரிதப்படுத்தினார்.

மேலும் படிக்க..

11:28 AM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும், சந்தோஷ் நாராயணன், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வீட்டின் முன் வெள்ள நீர் சூழ்ந்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க

11:10 AM IST:

தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

10:52 AM IST:

தமிழகத்தில் இன்று கன மழை பெய்யும் என்றும், நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறைந்துவிடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 16ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க

10:44 AM IST:

கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக மும்பையில் சந்தித்த எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் ரியூனியன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் படிக்க

9:13 AM IST:

மத்திய அரசிடம் தமிழர்களுக்கான எந்தவித கருணையையும் எதிர்பார்க்க முடியாது, இந்த நிகழ்வுக்கு பின்னால் வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் உள்ளது. அவர்கள் மீது கைவைக்க முடியாது என்பதால் எங்களுக்கு ஈசியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக சிறையில் இருந்து விடுதலையான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:02 AM IST:

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், இயக்கி நடித்திருந்த 'இரவின் நிழல்' திரைப்படம் தான் உலகிலேயே நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட, முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறப்பட்ட நிலையில், இது இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் என அவரை அசிங்கப்படுத்துவது போல் அமேசான் ப்ரைம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

8:01 AM IST:

டி20 உலகக்கோப்பை தொடரில் மெல்போர்னில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

7:58 AM IST:

திமுக பாஜகவை எதிரியாக பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மேலும் படிக்க

7:57 AM IST: