Asianet Tamil News Live: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளும் தள்ளுபடி

Tamil News live updates today on january 03 2023

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

11:09 PM IST

PTR : 1 நாள் அவகாசம்.. திருத்தி கொள்ளுங்க, இல்லை.! சுமந்த் சி ராமனுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்

அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமனுக்கும், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:45 PM IST

கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோய்.. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

9:23 PM IST

AIADMK : 4ம் தேதி வரும் ரிசல்ட்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! அதிமுக தலைமை இவருதான் - பரபரக்கும் அதிமுக வட்டாரம்

கொரோனா சுகாதார பேரிடர் காலத்தில் தங்களுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்தவர்கள் செவிலியர்கள்.  - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.

மேலும் படிக்க

9:01 PM IST

திமுகவில் உள்ள ரெளடிகளுக்கு தைரியம் வந்துவிட்டது.. கொந்தளித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. - பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

7:03 PM IST

IND vs SL 1st T20: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

 இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

முதல் முறையாக டி20ல் கால் பதிக்கும் சுப்மன் கில், ஷிவம் மாவி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

6:27 PM IST

ஆதார் வேறு.. மக்கள் ஐ.டி வேறு.! மக்கள் ஐ.டி பற்றி விளக்கமளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆன்லைன் ரம்மி பலருடைய உயிரைக் குடித்திருக்கிறது.அது வேண்டாமென்பது தான் எங்களின் எண்ணம் - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.

மேலும் படிக்க

5:46 PM IST

நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

அத்தையுடன் மருமகன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:19 PM IST

சீனாவின் மருத்துவமனைகளில் குவியும் கொரோனா தொற்று நோயாளிகள்.. அதிர்ச்சி புகைப்படங்கள்

சீனாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போடப்பட்ட லாக்டவுன் திரும்ப பெற்ற நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

மேலும் படிக்க

3:33 PM IST

பணிக்காலத்தில் மரணம்.. வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

மேலும் படிக்க

2:51 PM IST

ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. கதறிய இளம்பெண்ணை கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்கள்..!

திருவள்ளூரில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க

2:36 PM IST

கடிதத்தை வாங்காமல் அடம்பிடிக்கும் இபிஎஸ்..! அதிமுக மோதல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மெயில் அனுப்பிய சாகு

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனுப்பிய கடித்தத்தை அஇஅதிமுக வாங்க மறுப்பதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம்  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

2:29 PM IST

இந்த வருஷமும் ‘தல’ தீபாவளியை கொண்டாட பிளான் போடும் விக்னேஷ் சிவன் - காத்துவாக்குல வந்த கலக்கல் அப்டேட்

விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் தயாராக உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் 17-ந் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடித்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம் விக்கி. இது மட்டும் நடந்தால், இந்த வருடமும் அவருக்கு ‘தல’ தீபாவளியாக தான் அமைய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

1:48 PM IST

கதையை கேட்டு கழட்டிவிட்ட ரஜினி... கடும் அப்செட்டில் இருந்த டான் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த பிரபல ஹீரோ..?

ரஜினி பட வாய்ப்பு கைநழுவி போனதால், கடும் அப்செட்டில் இருந்த டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு பிரபல ஹீரோ ஒருவர் ஆறுதல் சொல்லி, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளாராம். மேலும் படிக்க

1:02 PM IST

இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் ரூ.100 கோடி வசூலா...! கோலிவுட்டை மிரளவைத்த ‘சூர்யா 42’ படத்தின் பிசினஸ்

சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே அப்படத்தின் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி இப்படத்தின் இந்தி பதிப்பின் திரையரங்க உரிமை, சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம்.  மேலும் படிக்க

1:02 PM IST

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளும் தள்ளுபடி

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

12:51 PM IST

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயக்குமார்.. பிளாஷ்பேக்கை சொல்லி அதிமுகவை டேமேஜ் செய்த வழக்கறிஞர் பாலு.!

அதிமுக வீழ்ந்து கிடந்தபோது அதற்கு உயிர் கொடுத்தது பாமகதான்; ஜெயக்குமார் விமர்சனங்களை முன்வைக்கும்போது கவனத்துடன் பேச வேண்டும் என ஜெயக்குமார் விமர்சனத்துக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலளித்துள்ளார். 

மேலும் படிக்க

11:45 AM IST

‘எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது’... செம்பி பட வசனம் நீக்கம் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

செம்பி படத்தின் டிரைலர் வெளியானபோது அதன் இறுதியில் ஒரு வசனம் இடம்பெற்று இருக்கும், அதில் அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஓட்டு போட்டால் உனது பேத்தியை டாக்டர் ஆக்கி விடுவேன் என கூறுவார். இதையடுத்து கோவை சரளாவிடம் அவரது பேத்தி, பாட்டி நீ அந்த மாமாவுக்கே ஓட்டு போட்ரு அவர் என்னைய டாக்டர் ஆக்கிடுவாறு என கூறுவாள். இதற்கு பதிலளிக்கும் கோவை சரளா, எவனுக்கு ஓட்டு போட்டாலும் டாக்டர் ஆக முடியாது நீ நல்லா படிச்சா தான் டாக்டர் ஆக முடியும் என கூறுவார். டிரைலரில் இந்த வசனம் இடம்பெற்றிருந்தபோதே இது படத்தில் வருமா என்கிற சந்தேகம் இருந்தது. மேலும் படிக்க

11:30 AM IST

குட்நியூஸ்.. நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?

படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

10:23 AM IST

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான்..! ஸ்டாலினை எச்சரிக்கும் தங்கமணி

செந்தில் பாலாஜி அடுத்ததாக போக உள்ள கட்சி பாஜக தான். செந்தில் பாலாஜியின் நடிப்பை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே காலம் தாமதம் ஆகியதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:15 AM IST

யம்மாடியோ... ரூ.3000 கோடியா..! அதகளமான அறிவிப்பை வெளியிட்ட கேஜிஎப் பட நிறுவனம்

புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தங்களது எதிர்கால திட்டம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3000 கோடியை முதலீடு செய்து பிரம்மாண்ட படங்களை எடுக்க உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

9:08 AM IST

சென்னையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்?

சென்னை சாந்தோமில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்தால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க

8:38 AM IST

அஜித் பேசிய கெட்ட வார்த்தைகளுக்கு பீப் போட்ட சென்சார் போர்டு... வெளியானது துணிவு பட சென்சார் சான்றிதழ்

துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதாம். மேலும் இது 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் படிக்க

8:37 AM IST

Power Shutdown in Chennai:சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, ஐடி காரிடர்  உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:36 AM IST

இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்!

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருட் 9ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். 

8:03 AM IST

உதயநிதிக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கியது பாராட்டுக்குறியது..! சிறப்பாக செயல்படுவார்- செல்லூர் ராஜூ நம்பிக்கை

 தி.மு.க அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது பாராட்டுக்குறிது. இதனால் விளையாட்டுத் துறைக்கு  நிறைய செய்வார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

7:56 AM IST

பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு

தமிழக பாஜகவில் இருந்து 6 மாத காலம் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

7:20 AM IST

ஹாலிவுட் பட பாணியில் அடுத்தடுத்து மோதிய ஐந்து வாகனங்கள்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்.!

கடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

7:19 AM IST

வக்கிர புத்தி.. எந்த காலத்திலும் திமுக காரனுங்க திருந்தவே மாட்டானுங்க.. பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை! டிடிவி

சென்னையில் தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த பெண் காவலருக்கு அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.  

மேலும் படிக்க

11:09 PM IST:

அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமனுக்கும், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:45 PM IST:

கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

9:23 PM IST:

கொரோனா சுகாதார பேரிடர் காலத்தில் தங்களுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்தவர்கள் செவிலியர்கள்.  - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.

மேலும் படிக்க

9:01 PM IST:

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. - பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

மேலும் படிக்க

7:03 PM IST:

 இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

முதல் முறையாக டி20ல் கால் பதிக்கும் சுப்மன் கில், ஷிவம் மாவி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

6:27 PM IST:

ஆன்லைன் ரம்மி பலருடைய உயிரைக் குடித்திருக்கிறது.அது வேண்டாமென்பது தான் எங்களின் எண்ணம் - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.

மேலும் படிக்க

5:46 PM IST:

அத்தையுடன் மருமகன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:19 PM IST:

சீனாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போடப்பட்ட லாக்டவுன் திரும்ப பெற்ற நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

மேலும் படிக்க

3:33 PM IST:

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

மேலும் படிக்க

2:51 PM IST:

திருவள்ளூரில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க

2:36 PM IST:

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனுப்பிய கடித்தத்தை அஇஅதிமுக வாங்க மறுப்பதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம்  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

2:29 PM IST:

விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் தயாராக உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் 17-ந் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடித்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம் விக்கி. இது மட்டும் நடந்தால், இந்த வருடமும் அவருக்கு ‘தல’ தீபாவளியாக தான் அமைய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

1:48 PM IST:

ரஜினி பட வாய்ப்பு கைநழுவி போனதால், கடும் அப்செட்டில் இருந்த டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு பிரபல ஹீரோ ஒருவர் ஆறுதல் சொல்லி, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளாராம். மேலும் படிக்க

1:02 PM IST:

சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே அப்படத்தின் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி இப்படத்தின் இந்தி பதிப்பின் திரையரங்க உரிமை, சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம்.  மேலும் படிக்க

1:02 PM IST:

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

12:51 PM IST:

அதிமுக வீழ்ந்து கிடந்தபோது அதற்கு உயிர் கொடுத்தது பாமகதான்; ஜெயக்குமார் விமர்சனங்களை முன்வைக்கும்போது கவனத்துடன் பேச வேண்டும் என ஜெயக்குமார் விமர்சனத்துக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலளித்துள்ளார். 

மேலும் படிக்க

11:45 AM IST:

செம்பி படத்தின் டிரைலர் வெளியானபோது அதன் இறுதியில் ஒரு வசனம் இடம்பெற்று இருக்கும், அதில் அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஓட்டு போட்டால் உனது பேத்தியை டாக்டர் ஆக்கி விடுவேன் என கூறுவார். இதையடுத்து கோவை சரளாவிடம் அவரது பேத்தி, பாட்டி நீ அந்த மாமாவுக்கே ஓட்டு போட்ரு அவர் என்னைய டாக்டர் ஆக்கிடுவாறு என கூறுவாள். இதற்கு பதிலளிக்கும் கோவை சரளா, எவனுக்கு ஓட்டு போட்டாலும் டாக்டர் ஆக முடியாது நீ நல்லா படிச்சா தான் டாக்டர் ஆக முடியும் என கூறுவார். டிரைலரில் இந்த வசனம் இடம்பெற்றிருந்தபோதே இது படத்தில் வருமா என்கிற சந்தேகம் இருந்தது. மேலும் படிக்க

11:30 AM IST:

படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

10:23 AM IST:

செந்தில் பாலாஜி அடுத்ததாக போக உள்ள கட்சி பாஜக தான். செந்தில் பாலாஜியின் நடிப்பை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே காலம் தாமதம் ஆகியதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

10:15 AM IST:

புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தங்களது எதிர்கால திட்டம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3000 கோடியை முதலீடு செய்து பிரம்மாண்ட படங்களை எடுக்க உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

9:08 AM IST:

சென்னை சாந்தோமில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்தால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க

8:38 AM IST:

துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதாம். மேலும் இது 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் படிக்க

8:37 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, ஐடி காரிடர்  உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:36 AM IST:

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருட் 9ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். 

8:03 AM IST:

 தி.மு.க அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது பாராட்டுக்குறிது. இதனால் விளையாட்டுத் துறைக்கு  நிறைய செய்வார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

8:28 AM IST:

தமிழக பாஜகவில் இருந்து 6 மாத காலம் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

7:20 AM IST: