MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • சீனாவின் மருத்துவமனைகளில் குவியும் கொரோனா தொற்று நோயாளிகள்.. அதிர்ச்சி புகைப்படங்கள்

சீனாவின் மருத்துவமனைகளில் குவியும் கொரோனா தொற்று நோயாளிகள்.. அதிர்ச்சி புகைப்படங்கள்

சீனாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போடப்பட்ட லாக்டவுன் திரும்ப பெற்ற நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 03 2023, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படும் நிலையில், செவிலியர் ஒருவர் பாதுகாப்பு ஆடைகளை அணிந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

நோயாளி ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் கொண்டு செல்லப்படுகிறார்.

இதையும் படிங்க..Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ

39

சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கொரோனா நோயாளி ஒருவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மருத்துவனை முழுவதும் நிரம்பியுள்ளது.

49

ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில்  காய்ச்சல் பிரிவில் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது பாதுகாப்பு உடையில் பாதுகாப்புப் பணியாளர்கள் அதனை கண்காணிக்கின்றனர்.

59

ஒரு நோயாளிக்கு அருகில் உறவினர் ஒருவர் அமர்ந்துள்ளார்.

இதையும் படிங்க..Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்

69

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளை தற்காலிக தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய அறைகளை ஊழியர்கள் உருவாக்கி வருகின்றனர்.

79

சிச்சுவான் மாகாணத்தின் சூனிங்கில் உள்ள சூனிங் மத்திய மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவப் பணியாளர்கள் ஒரு நோயாளியை மாற்றுகின்றனர்.

89

சுய்னிங் சென்ட்ரல் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு உறவினர் ஒருவர் சிகிச்சை அளிக்கிறார்.

99

தீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவ பணியாளர்கள் ஒரு நோயாளியை மாற்றுகிறார்கள்.

இதையும் படிங்க..ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சீனா
கொரோனா வைரஸ்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Recommended image2
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image3
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved