
கேரளாவில் கனமழையால் தொடரும் வெள்ளப் பெருக்கு ! வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினர்!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெள்ள நீர் மிக வேகமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால், வீடொன்றில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மற்றும் அங்குள்ள பதற்றமான சூழ்நிலையை விளக்கும் நேரலை காட்சிகள் இதோ.