MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • OTT Releases : மொத ராத்திரி முதல் ராம் அண்ட் லீலா வரை... இந்த வாரம் ஓடிடியில் டஜன் கணக்கான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்

OTT Releases : மொத ராத்திரி முதல் ராம் அண்ட் லீலா வரை... இந்த வாரம் ஓடிடியில் டஜன் கணக்கான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்

This Week OTT Releases : ஓடிடியில் செப்டம்பர் 15 முதல் 20ந் தேதி வரை என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகிறது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 16 2026, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
This Week OTT Release Movies and Web Series
Image Credit : X

This Week OTT Release Movies and Web Series

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு சுவாரஸ்யமான திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. இந்த வாரம் எந்தெந்த படங்கள், எந்த ஓடிடி தளத்தில், எந்த தேதியில் வெளியாகின்றன என்பதைப் பார்க்கலாம்.

Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
Image Credit : X

ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

செப்டம்பர் 15-ம் தேதி தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் திரைப்படம் பிரைம் வீடியோ ரென்ட் தளத்தில் வெளியாகிறது. இதே நாளில் ஃபைண்டிங் எமிலி திரைப்படமும் பிரைம் வீடியோ ரென்ட் தளத்தில் வெளியாகிறது. மேலும் கேட்டர் ஃபேஸ், இட் எண்ட்ஸ், லயன் ஃபிஸ்ட், நிம்ராட்ஸ், டோனி மற்றும் தி ரைவல்ஸ் ஆஃப் அம்சியா கிங் ஆகிய திரைப்படங்களும் செப்டம்பர் 15-ம் தேதி பிரைம் வீடியோ ரென்ட் தளத்தில் வெளியாக உள்ளன.

செப்டம்பர் 16-ம் தேதி நீக்லி என்ற வெப் சீரிஸ் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கதைக்களத்தை விரும்பும் ஓடிடி ரசிகர்களுக்கு இந்தத் தொடர் இந்த வாரத்தின் முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது.

செப்டம்பர் 17-ம் தேதி லீ க்ரோனின்ஸ் தி மம்மி திரைப்படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. அதே நாளில் மாஸ்டர்: தி லிஸ்ஸி போர்டன் ஸ்டோரி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனுடன் தி ஃபிக்ஸர்ஸ்: சீசன் 1 வெப் சீரிஸ் மற்றும் நாட் எ ஸ்ட்ரேஞ்சர் வெப் சீரிஸும் செப்டம்பர் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளன.

Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை

Related Articles

Related image1
Irumudi OTT: வசூலில் மாஸ் காட்டும் ரவி தேஜாவின் இருமுடி ஓடிடி அப்டேட் இதோ!
Related image2
OTT : ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு ட்விஸ்ட்... ஓடிடி-ல இந்தப் படம் பார்த்தா உங்க மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...!
34
தமிழ் ஓடிடி ரிலீஸ் என்னென்ன?
Image Credit : X

தமிழ் ஓடிடி ரிலீஸ் என்னென்ன?

செப்டம்பர் 18-ம் தேதி மொத ராத்திரி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதே நாளில் ரியோ ராஜ் நடித்த ராம் அண்ட் லீலா திரைப்படம் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. மேலும் அங்கீகாரம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. அதேபோல் ரவிதேஜா நடித்த இருமுடி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. துடக்கம் திரைப்படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் அதே செப்டம்பர் 18-ம் தேதி ஓடிடி வெளியீடு காண்கிறது.

Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

44
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
Image Credit : Youtube

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

செப்டம்பர் 18-ம் தேதி லஸ்ட் ஸ்டோரீஸ் 3 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதே நாளில் பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட் திரைப்படமும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் சின்னர்ஸ் திரைப்படமும் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

ஓடிடி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்: டேல்ஸ் ஃப்ரம் 85 – சீசன் 2 தொடரும் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனுடன் தி ஸ்காண்டல் வெப் சீரிஸும் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் மாஸ்டர்: தி லிஸ்ஸி போர்டன் ஸ்டோரி தொடரும் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

வார இறுதி நாளான செப்டம்பர் 20-ம் தேதி ஸ்டாப்! தட்! ட்ரெயின்! திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் மூலம் செப்டம்பர் 15 முதல் 20 வரை ஓடிடி ரசிகர்களுக்கு தொடர்ந்து புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் விருந்தாக அமைய உள்ளன.

Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை
Recommended image2
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image3
Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
Related Stories
Recommended image1
Irumudi OTT: வசூலில் மாஸ் காட்டும் ரவி தேஜாவின் இருமுடி ஓடிடி அப்டேட் இதோ!
Recommended image2
OTT : ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு ட்விஸ்ட்... ஓடிடி-ல இந்தப் படம் பார்த்தா உங்க மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved