MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?

Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?

TOP 10 Most Watched Movies : நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன படங்களில் அதிக வியூஸ் எந்த படங்களுக்கு கிடைத்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 16 2026, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TOP 10 Most Watched Movies on Netflix
Image Credit : Netflix

TOP 10 Most Watched Movies on Netflix

செப்டம்பர் 7 முதல் 13-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களின் முதல் 10 இடங்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ் திரைப்படங்களுக்கும் குறிப்பிடத்தக்க இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘ஜிடிஎன்’, ‘பியார் பிரேமா கல்யாணம்’, ‘கட்டா குஸ்தி 2’ ஆகிய நான்கு தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

OTT Releases : மொத ராத்திரி முதல் ராம் அண்ட் லீலா வரை... இந்த வாரம் ஓடிடியில் டஜன் கணக்கான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதலிடத்தில் தமிழ் படம்
Image Credit : Asianet News

முதலிடத்தில் தமிழ் படம்

அதன்படி முதலிடத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் உள்ளது. அப்படம் கடந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆகி மூன்று நாட்களில் 55 லட்சம் வியூஸை பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ‘தமால் 4’ என்கிற இந்திப் படம் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. அஜய் தேவ்கன் நடித்த அப்படம் 29 லட்சம் வியூஸ் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக மூன்றாம் இடத்தில் மேலும் ஒரு தமிழ் படம் உள்ளது. அதுதான் ஜிடிஎன். மாதவன் நாயகனாக நடித்த இப்படம் 22 லட்சம் வியூஸ்களை பெற்றிருக்கிறது.

OTT : போலீஸ்காரரே திருடனா மாறினா என்னாகும்? ஓடிடியில் இப்படி ஒரு அடிபொலி த்ரில்லர் படமா?

Related Articles

Related image1
Panchanama : போலீசுக்கு கிடைத்த 2 கைகள்.. தொடர்பில்லாத 3 மரணங்கள்! OTT-ல் ரிலீசாகும் செம்ம த்ரில்லர்!
Related image2
Irumudi OTT: வசூலில் மாஸ் காட்டும் ரவி தேஜாவின் இருமுடி ஓடிடி அப்டேட் இதோ!
34
ஆதிக்கம் செலுத்திய இந்திய படங்கள்
Image Credit : Others

ஆதிக்கம் செலுத்திய இந்திய படங்கள்

நான்காவது இடத்தையும் இந்திப் படம் தான் ஆக்கிரமித்து உள்ளது. டாப்ஸி நடித்த காந்தாரி திரைப்படம் தான் அந்த இடத்தை பிடித்திருக்கிறது. ஐந்தாம் இடத்தில் ‘கொரியன் கனகராஜுலு’ என்கிற தெலுங்கு படம் உள்ளது. இப்படத்திற்கு 12 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. ‘ஆல்பா’ ஆறாவது இடத்தையும், ‘நியூட்டன்ஸ் தேர்ட் லா’ ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. அடுத்ததாக 8-வது இடத்தை ‘காக்டெய்ல் 2’ திரைப்படம் பிடித்துள்ளது. எஞ்சியுள்ள இரண்டு இடங்களையும் தமிழ் படங்கள் தான் பிடித்துள்ளன.

OTT Horror Movie : மர்ம சாலை... மாயமாகும் பயணிகள்; மிரள வைக்கும் இந்த பேய் படத்தை மிஸ் பண்ணாம பாருங்க...!

44
கட்டா குஸ்தி 2-வுக்கு குறையாத மவுசு
Image Credit : X

கட்டா குஸ்தி 2-வுக்கு குறையாத மவுசு

அதன்படி இயக்குநர் இளன் ஹீரோவாக நடித்துள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் இந்த வாரம் 9-வது இடத்தை பிடித்துள்ளது. அப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இதற்கு அடுத்தபடியாக 10வது இடத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உள்ளது. அப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு மேலானாலும் அதற்கான மவுசு மக்கள் மத்தியில் குறையவில்லை என்பதை இந்த பட்டியல் உணர்த்துகிறது. இப்படத்தை செல்லா இயக்கி இருந்தார். இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

OTT : ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு ட்விஸ்ட்... ஓடிடி-ல இந்தப் படம் பார்த்தா உங்க மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
Recommended image2
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image3
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Related Stories
Recommended image1
Panchanama : போலீசுக்கு கிடைத்த 2 கைகள்.. தொடர்பில்லாத 3 மரணங்கள்! OTT-ல் ரிலீசாகும் செம்ம த்ரில்லர்!
Recommended image2
Irumudi OTT: வசூலில் மாஸ் காட்டும் ரவி தேஜாவின் இருமுடி ஓடிடி அப்டேட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved