சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதால் அவரின் குடும்பத்தினர், அவர்மீது கடும் கோபத்திலிருந்தனர். எனவே, என்னுடைய கணவரை அவரின் குடும்பத்தினர்தான் ஆணவக்கொலை செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எரித்துவிட்டனர்.
அடுத்த 3 நாட்களில் வீட்டுக்குச் செல்ல இருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த செவிலியர் வனிதாவுக்கு தவறுதலாக taxim எனும் அலர்ஜி ஊசியை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் வனிதாகவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவும், அதிமுகவும் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்து வருவதை அடுத்து அனைத்து தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
பெற்றோருக்கு தெரியாமல் கோயிலில் காதலியை திருமணம் செய்த காதலன் 4 நாட்கள் மட்டும் குடும்பம் நடத்தி விட்டு திடீரென மாயமாகி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது சட்டக்கல்லூரி மாணவரின் நெஞ்சில் பந்து பலமாகத் தாக்கியதில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், மக்கள் அதை கடைபிடிக்கவில்லை.
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,751ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கும்மிடிப்பூண்டி துணை வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,048ஆக அதிகரித்துள்ளது.
Tiruvallur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvallur district on Asianet News Tamil. திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.