NMMS Scholarship: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக (NMMS) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 13 December 2025: தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
Tamil News Live today 13 December 2025: தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveதமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
Tamil News LiveEgg Price - இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!
தமிழகத்தில் கோழி முட்டை விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கோழித் தீவன விலை உயர்வு, குளிர்கால தேவை மற்றும் பிற மாநில ஆர்டர்கள் அதிகரிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
Tamil News Liveவலையை விரித்து இரையைப் பிடிக்க நினைக்கிறார்கள்.! இனி உரிமைத் தொகை எனும் உருட்டு எடுபடாது! திமுகவை வச்சி செய்யும் நயினார்.!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை உருட்டு என கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பணத்தாசை காட்டி பெண்களின் வாக்குகளை பெற திமுக முயற்சிப்பதாகவும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tamil News Liveசனிக்கிழமை வார விடுமுறை அதுவுமா சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை..! எத்தனை மணிநேரம் தெரியுமா?
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, சென்னை குன்றத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநீர்மலை மெயின் ரோடு, மகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.