Chennai Crime: சென்னை அடையாறில், திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் அதிபருமான குணா (எ) குணசேகரன் ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Chennai Doctor: சென்னையில் அரசு பெண் மருத்துவர் ஜோதீஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருமணமான 3 மாதங்களிலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் மத்திய அரசின் பெல் நிறுவனம் சார்பில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது, கட்டடத்தின் முகப்புப் பகுதி இடிந்து விழுந்ததில் 9 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
Chennai MTC Bus Accident: சென்னையின் வேளச்சேரி பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து ஒன்று, எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலன் அறையில் மது அருந்திய இளம்பெண், குளியலறையில் வழுக்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இதேபோல், விடுதியில் மது அருந்திய கல்லூரி மாணவி ஒருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வரி ஏய்பு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர், தங்க நகை மொத்த வியாபாரி வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை புளியந்தோப்பில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவரிடம் செல்போன் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் பலியான விவகாரத்தில் மாநகராட்சிக்கு அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Chennai News in Tamil - Get breaking news, traffic updates, events, and latest happenings from Chennai city on Asianet News Tamil. சென்னை மாநகரின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.