இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:17 PM (IST) Jan 06
Pandian Stores 2 Serial Today 682 Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஆவேசமான பழனிமுதல் கோர்ட்டில் கணவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த தங்கமயில் வரையில் என்ன நடந்தது என்று ஹைலைட்ஸாக பார்க்கலாம்.
10:56 PM (IST) Jan 06
JEE Main 2026 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ஐஐடி, என்ஐடியில் சேர வேண்டுமா? இயற்பியல், வேதியியல், கணிதத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இதோ.
10:52 PM (IST) Jan 06
CBSE சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச உளவியல் ஆலோசனை இன்று தொடங்குகிறது. கட்டணமில்லா எண் 1800-11-8004 மூலம் உதவி பெறலாம்.
10:45 PM (IST) Jan 06
GATE 2026 GATE 2026 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? டவுன்லோட் செய்வது எப்படி? ஹால் டிக்கெட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் தேர்வு தேதிகள் இதோ.
10:40 PM (IST) Jan 06
IIMC PhD IIMC-யில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி, காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கே அறியலாம்.
10:34 PM (IST) Jan 06
Redmi Note 15 ரெட்மி நோட் 15 5ஜி மற்றும் ரெட்மி பேட் 2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்! 108MP கேமரா, விலை, ஆஃபர் மற்றும் விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ.
10:29 PM (IST) Jan 06
16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்ச்சண்ட் டிராபி இறுதிப்போட்டியில், ஜம்மு-காஷ்மீர் அணி மிஸோரமை வீழ்த்தி தனது முதல் பிசிசிஐ பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
10:29 PM (IST) Jan 06
WhatsApp செக் பவுன்ஸ் வழக்குகளில் இனி வாட்ஸ்அப், இமெயில் மூலம் சம்மன் அனுப்பலாம் என உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் இதோ.
10:25 PM (IST) Jan 06
Jana Nayagan Movie First Day Collection Prediction : தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
10:24 PM (IST) Jan 06
Realme 16 Pro 200MP கேமரா, 7000mAh பேட்டரியுடன் ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை தேதி விவரங்கள் இதோ.
10:15 PM (IST) Jan 06
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள் தொடர்வதால் KKR அணி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் 2026 பட்டியலில் இருந்து நீக்கியது. இதனால் பொங்கியெழுந்த வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் 2026 ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தது.
10:14 PM (IST) Jan 06
எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் உள்ள 'Grok' AI கருவி மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஜனவரி 7 வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
10:11 PM (IST) Jan 06
Bigg Boss Tamil Today Episode Viyana Fight : பிக் பாஸ் சீசன் 9 ல் வியானா பணப்பட்டிக்காக ரியல் ட்ரீ கொடுத்துள்ளார் முன்னுவிரோதத்தை வைத்து ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார் அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:00 PM (IST) Jan 06
ஹரியானாவில் 19 ஆண்டு கால காத்திருப்பிற்குப் பிறகு, 10 பெண் குழந்தைகளைக் கொண்ட தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயின் 11-வது பிரசவம் மிகவும் அபாயகரமானதாக இருந்தபோதிலும், தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
09:46 PM (IST) Jan 06
பாஜகவின் மிரட்டல் திமுகவிடம் வேலைக்கு ஆகாது. திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஜய்யையையும் காகித அட்டை என்று விமர்சித்துள்ளார்.
09:10 PM (IST) Jan 06
இந்திய அணியின் ஒடிஐ கேப்டன் சுப்மன் கில்லும், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் விஜய் விஜய் ஹசாரே டிராபியிலும் ரன் அடிக்கத் தடுமாறியுள்ளனர். அதே வேளையில் காயத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயாஸ் ஐயர் சூப்பர் அரை சதம் அடித்தார்.
08:43 PM (IST) Jan 06
Aadhavan Reveals Babu Jana Nayagan Kesari Secret : பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜன நாயகன் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் பகவந்த் கேசரியே ஒரு ரீமேக் தான் நடிகர் ஆதவன் காமெடியான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
08:41 PM (IST) Jan 06
சீனாவில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியின் சிகிச்சைக்காக ஜியா சாங்லாங் என்பவர் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்று நிதி திரட்டினார். இவரது நிலையை அறிந்த ஃபாங் என்ற விவசாயி, அவருக்கு 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
08:11 PM (IST) Jan 06
Jana Nayagan Movie Court Case Update : தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறிய நீதிபதி ஜன நாயகன் படத்தை ஏன் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய கூடாதா? என்று கேள்வி எழுப்பியது சினிமா வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
07:44 PM (IST) Jan 06
அரசியல் கட்சிகள் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
07:40 PM (IST) Jan 06
கலகலப்பு பட பாணியில் திருடச் சென்ற ஒரு இளைஞர் எக்ஸாஸ்ட் ஃபேன் ஓட்டையில் தலைகீழாக சிக்கிக்கொண்டார். வீட்டிற்கு வந்த தம்பதியினர் அவரைக் கண்டு போலீசுக்கு தகவல் அளிக்க, போலீசார் அவரை மீட்டு கைது செய்தனர்.
07:24 PM (IST) Jan 06
எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்ற எளிய மற்றும் பயனுள்ள சில தக்காளி பேஸ் பேக்குகள் இங்கே.
06:59 PM (IST) Jan 06
தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
06:35 PM (IST) Jan 06
குளிர்காலத்தில் சரும பராமரிப்பில் நாம் செய்யும் சில தவறுகள் மற்றும் அதை சரி செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம்.
06:33 PM (IST) Jan 06
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) உமர் காலித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர்.
06:22 PM (IST) Jan 06
06:16 PM (IST) Jan 06
அதிமுக, திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் தவெக பலமடையும் என தவெக திட்டமிடப்பட்டு வருகிறது.
05:41 PM (IST) Jan 06
அழுக்காக இருக்கும் கேஸ் அடுப்பை புதியது போல மாற்ற அதை சுத்தம் செய்வதற்கான சில எளிய மற்றும் பயனுள்ள டிப்ஸ்கள் இங்கே.
05:36 PM (IST) Jan 06
அமெரிக்க ராணுவ நடவடிக்கையால் வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ தனது நோபல் பரிசை டிரம்பிற்கு அர்ப்பணித்தாலும், டிரம்ப் அவரை வெனிசுலாவின் அடுத்த தலைவராக ஏற்கத் தயங்குகிறார்.
05:34 PM (IST) Jan 06
ஜனவரியில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை, குடியரசு தின விடுமுறை என மொத்தம் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருகிறது. ஜனவரி மாத முழுமையான லீவு லிஸ்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.
05:11 PM (IST) Jan 06
January 07, 2026 Kanni Rasi Palangal: ஜனவரி 07, 2026 கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:09 PM (IST) Jan 06
January 07, 2026 Simma Rasi Palangal: ஜனவரி 07, 2026 சிம்ம ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:04 PM (IST) Jan 06
January 07, 2026 Kadaga Rasi Palangal: ஜனவரி 07, 2026 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:01 PM (IST) Jan 06
January 07, 2026 Mithuna Rasi Palangal: ஜனவரி 07, 2026 மிதுன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:57 PM (IST) Jan 06
January 07, 2026 Rishaba Rasi Palangal: ஜனவரி 07, 2026 ரிஷப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:53 PM (IST) Jan 06
January 07, 2026 Mesha Rasi Palangal: ஜனவரி 07, 2026 மேஷ ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:45 PM (IST) Jan 06
குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
04:43 PM (IST) Jan 06
சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவும், காங்கிரசும் கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லையா? என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டு வருகிறது.
04:31 PM (IST) Jan 06
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் 1,750 கி.மீ தூரத்திற்கு மொபைல் சிக்னல் இல்லாத 'டெட் ஜோன்' பகுதிகளை NHAI கண்டறிந்துள்ளது. அவசர கால பாதுகாப்பு மற்றும் தடையற்ற சேவைகளுக்காக, இப்பகுதிகளில் நெட்வொர்க்கை மேம்படுத்த TRAI-க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
04:26 PM (IST) Jan 06
வீரவநல்லூர் அருகே மாவுக்கடை வியாபாரி ராம்குமார், முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டார். அவரை தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு அழைத்துச் சென்ற கும்பல், அங்குள்ள விடுதியில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்தது.