- Home
- Cinema
- பழைய கணக்கை தீர்க்கும் வியானா? விக்ரம் - சான்றாவை டார்கெட் செய்யும் பின்னணி! பிக் பாஸ் வீட்டை அதிரவைத்த மோதல்!
பழைய கணக்கை தீர்க்கும் வியானா? விக்ரம் - சான்றாவை டார்கெட் செய்யும் பின்னணி! பிக் பாஸ் வீட்டை அதிரவைத்த மோதல்!
Bigg Boss Tamil Today Episode Viyana Fight : பிக் பாஸ் சீசன் 9 ல் வியானா பணப்பட்டிக்காக ரியல் ட்ரீ கொடுத்துள்ளார் முன்னுவிரோதத்தை வைத்து ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார் அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil Today Episode Viyana Fight
பிக் பாஸ் சீசன் 9 கடைசி வாரத்தை எட்டி விட்டது. அடுத்த வாரம் ஃபைனல்ஸ் . இந்த வாரம் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் பெரிதும் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க். தற்போது பிக் பாஸ் வீட்டில் சபரி, விக்ரம், சாண்ட்ரா, திவ்யா, அரோரா மற்றும் கானா வினோத் என 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் சுபிக்ஷா வெளியேறினார்.
கடந்த வாரம் கம்ருதின் மற்றும் பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. கார் டாஸ்கில் சாண்ட்ராவை கீழே தள்ளி விட்டது தகாத வார்த்தைகளை பேசியது மிகவும் அருவருத்தக்க நிலையில் நடந்து கொண்ட காரணத்தினால் பார்வதி - கமருதின் பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த கலவரத்திற்கு பிறகு தான், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சுபிக்ஷா வெளியேறினார்.
எவிக்ஷன் ட்விஸ்ட்:
பணப்பெட்டி டாஸ் இந்த வாரத்திலிருந்து நடைபெறுவதால் திங்கட்கிழமை ஆன நேற்று எரிச்சன் ப்ராசஸில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளனர். எப்பொழுதும் ஹவுட்ஸ் மேன் யாரையாவது வெளியேற்றுவதற்கு நாமினேஷன் செய்வார்கள் ஆனால் இந்த முறை யாரை காப்பாற்ற வேண்டும் என்று அவர்களை கூறுங்கள் என்ன பிக் பாஸ் சொல்ல அதற்கு ஒரு பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என்று ஒரு வேண்டுகோளையும் விடுகிறார். அதில் ஹவுஸ்வர்ட் ஆறு பேர் மற்றும் இருந்த நிலையில் அனைவரும் தவறியை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு பச்சை மிளகாயை சாப்பிடுகிறார்கள் சபரி தற்போது அவுட்ஸ்மேன்ச்சிடம் உயர்ந்த நிலையில் இருக்கிறார். அரோரா திவ்யா வினோத் விக்ரம் சான்று அனைவரும் சபரிக்கு சப்போர்ட் செய்தனர்.
வியானா வருகை:
ஒரு நபரை காப்பாற்றும் டாஸ்க் பிறகு பணப்பெட்டி டாஸ் ஆரம்பிக்க உள்ளது அதற்கு செலிப்ரேஷனும் கொண்டாட்டமும் நடந்து இருந்த நிலையில் அதன் பிறகு வியானா வீட்டிற்குள் என்று கொடுக்கிறார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இந்த சீசனின் முன்னாள் போட்டியாளர்கள் உள்ளே வந்து, ஃபைனல்ஸ் செல்லும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார்கள். அந்த வகையில் இன்று பிக் பாஸ் இல்லத்திற்கு வியானா வருகை தந்துள்ளார்.
வியானாவின் முன் விரோதம்:
வியானா, விக்ரமின் கேம் பிளானை கடுமையாக விமர்சிக்கிறார். இதை விக்ரமால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவர் கண்களில் இருந்து நீர் வழிந்தபடியே நான் கேம் தப்பாக விளையாடுகிறேன். என்று நீங்கள் சொல்வதால் நான் உங்களுடன் வெளியே வந்து விடுகிறேன் என்று மனம் உருகி பேசுகிறார் விக்ரம்.
இடைய வந்த சான்றா:
தியானா விக்ரமை மனம் உடைய பேசிக் கொண்டிருக்கும்போதே சான்றா இந்த டாப்பிக்கே இத்துடன் நிறுத்தி விட்டு என்றும் நீங்கள் பேசுவது மிகவும் தவறு என்றும் பியானாவை பார்த்து சொல்ல இருவருக்கும் சண்டை நொறுங்கியது. இவர் யார் என்று எனக்கு தெரியும் சான்றாவின் குணம் எனக்கு நன்றாகவே தெரியும் என்னால் நாங்கள் வெளியே உங்கள் இருவரும் நல்ல நட்புடன் இருந்திருக்கிறோம் இது சான்றாவின் நடிப்பு என்றும் சரமாரியாக பேசுகிறார். இதனால் கோபம் கொண்ட சான்றா அமைதியாகவே இருந்து வருகிறார் .
பணப்பெட்டி எடுக்க போவது யார்?
யார் பணப்பெட்டியை எடுப்பார் என்ற கேள்வி ரசிகர் மத்தில தொடங்கியது. விக்ரம் பணப்பெட்டியை எடுக்கும் வாய்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் நிலையில் கானா வினோத் பணப்பெட்டி எடுக்கும் ஒரு முடிவுடன் இருந்து வருகிறார் . இவர்களுள் யார் அந்த பணப்பெட்டியை முதலில் எடுப்பார் என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.