பாபு ஜன நாயக கேசரியா? இது புதுசா இருக்கே! ஆதவன் போட்டு உடைத்த பகீர் உண்மை!
Aadhavan Reveals Babu Jana Nayagan Kesari Secret : பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜன நாயகன் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் பகவந்த் கேசரியே ஒரு ரீமேக் தான் நடிகர் ஆதவன் காமெடியான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

டிரெய்லரால் வந்த விமர்சனம்:
ஜனவரி 3-ஆம் தேதி வெளியான 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லரால் சர்ச்சை கிளம்பியுள்ளது. டிரெய்லரின் பெரும்பாலான காட்சிகள் 'பகவந்த் கேசரி' படத்துடன் ஒத்துப்போவதைக் கண்ட ரசிகர்கள், இது அந்த படத்தின் ரீமேக் தானோ என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். அது கதாநாயகனாக வாழையா இந்த படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய். அந்தப் படத்தில் குழந்தையாக ஸ்ரீலிலா இந்தப் படத்தில் குழந்தையாக மமிதா பாஜி, இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த படத்தின் ரீமேக் தான் என்றும் ஆதவன் கூறுகிறார்.
பாலைய்யாவின் பகவந்த் கேசரி:
நடிகர் தளபதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படம் தொடர்பான ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பாலைய்யாவின் பகவந்த் கேசரி: தெலுங்கில் வெளிவந்த பகவந்த்கேசரி படத்தின் ரீமேக் தான் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன். அச்சு பிசிறாமல் அப்படியே எடுத்திருக்கும் ஹெச். வினோத் ஒரு ஈ அடிச்சான் காப்பி என்றும் ஆதவன் கொந்தளித்துள்ளார். வ ரீமைக்கே அப்படியே பண்ணி இருக்காரு என்றும் ஆதவன் கூறியுள்ளார். அந்த கேசரிய அப்படியே வாங்கி அதுல கொஞ்சம் ரவை முந்திரி பருப்பு எல்லாம் சேர்த்து அப்படியே இங்க ஜனநாயகனும் கொடுத்துட்டாரு ஹெச் வினோத் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஆதவன்.
பகவந்த் கேசரியை பாருங்கள்:
ஜனநாயகன் பார்ப்பதற்கு முன்பு ஓட்டுட்டியில் தற்போது இருக்கும் பகவந்த் கேசரியை முதலில் பாருங்கள் அதன் பின்பு ஜனநாயகனு பாருங்கள் இரண்டும் ஒன்றாகவே இருக்கும் அப்போதுதான் உங்களுக்கு ஜனநாயக கதை புரியும் என்றும் அவர் அப்படியே ரீமேக் செய்திருப்பதை ஏன் தியேட்டர்களில் போய் பார்க்கிறீர்கள் ஓடிடிலேயே இருக்கிறதே என்றும் ஆதவன் ஜனநாயகன் திரைப்படத்தை தாக்கியுள்ளார். தற்போது அந்தப் படத்திற்கான பார்வை பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியலின் அஸ்திவாரம்:
விஜய் இது எனது கடைசி படம் என்று சென்டிமீட்டாக நம்மளை தாக்கி இருந்தாலும் அரசியலுக்கு அஸ்திவாரமாக இந்த படத்தை எடுத்துள்ளார் என்று ஆதவன் கூறியுள்ளார். இந்தப் படம் ஒரு லேயர் மட்டும் பகவந்த் கச்சேரி கதை ரீமேக்கும் அடுத்த லேயர் அரசியலின் அஸ்திவாரத்தை முழுமையாக கொடுத்துள்ளார் விஜய் இந்த படத்திற்கு பிறகு அவர் அரசியலில் நிற்பதால் இது அவருக்கு ஒரு அரசியல் அடித்தளமாகவே இருக்கப்போகிறது என்றும் ஆதவன் விஜயை மிகவும் தாக்கிய பேசியுள்ளார். அதனால் இன்றுவிற்கு பிறகு இதில் ஒரு ட்விஸ்ட் இருக்கலாம் என்றும் அதனால் நீங்கள் இந்த படத்தில் திரையரங்குகளில் போய் பாருங்கள் என்றும் பார்ப்போம் இவர்கள் என்னதான் செய்திருக்கிறார்கள் என்றும் பேசியுள்ளார் ஆதவன்.
எதிர்பார்க்காத ட்விஸ்ட்:
ஜனநாயகன் டீசரை பற்றி மிகவும் மோசமாக பேசியதவன் சரி இதை பற்றி நாம் நிறைய பேசி விட்டோம் தற்போது டீசரை தள்ளி வைத்துவிட்டு இந்த கதைக்கு வருவோம் என்று ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் ஆதவன். ஜனநாயகன் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஓட ரீமேக் ஆனால் பகவந்த் கேசரி தமிழ் சினிமாவில் உள்ள சிவாஜி நடித்த பாபு திரைப்படத்தின் ரீமேக் தான் என்றும் கூறுகிறார் ஆதவன் இது ஒரு எதிர்பாக்காத ட்விஸ்ட் ஆக இருக்கிறது. பாபு படத்தை அப்படியே தெலுங்கில் பகவந்த் கேசரி என்று எடுத்து வைத்திருக்கிறார்கள் அவருடைய குணமும் தற்போது இருக்கும் சூழ்நிலையும் சேர்த்து பகவந்த் கேசரி படத்தை பாபு படத்தைப் போலவே எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் என்றும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியை கூறுகிறார் ஆதவன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.