MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள் முடிச்சிடுங்க! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை

எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள் முடிச்சிடுங்க! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் முழுமையான பட்டியல் இதில் அடங்கும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 06 2026, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கோவை
Image Credit : ANI

கோவை

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒருநாள் முழுவதும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

கோவை

எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர், முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ஈரோடு
Image Credit : Google

ஈரோடு

தர்மபுரி

மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், கேல்மொரப்பூர், கணபதிபட்டி, சொக்கம்பட்டி, கீரைப்பட்டி, வேப்பம்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பெரியபட்டி, குத்தாடிப்பட்டி, கோட்டைப்பட்டி, மாவேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

ஈரோடு

சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

Related Articles

Related image1
என் மருமகளை இதற்காக தான் தலை துண்டித்து கொன்றேன்.. கொடூர மாமியார் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
Related image2
ஜனவரி 9, 10 மிக கன மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் முக்கிய அப்டேட்
36
புதுக்கோட்டை
Image Credit : Google

புதுக்கோட்டை

நாகப்பட்டினம்

எடமணல், திட்டை, அரசூர், மாத்திரவேள்லூர் வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்புங்கர், பெரம்பூர், கடக்கம், வேதாரண்யம், தோப்புத்துறை, கோடியக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

புதுக்கோட்டை

அரிமளம் , அலியானிலை, தல்லம்பட்டி, அறந்தாங்கி, மரமடக்கி முழுப் பகுதியில் மின்தடை இருக்காது

46
உடுமலைப்பேட்டை
Image Credit : Google

உடுமலைப்பேட்டை

சேலம்

செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

உடுமலைப்பேட்டை

ஆனைமலை,வி.கே. புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, ​​எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், சேதுமடை, தேவிபட்டினம், கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்.

56
திருநெல்வேலி
Image Credit : Google

திருநெல்வேலி

கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கன்னி, கோமதி முத்துபுரம், இடையன்குளம், துரைசாமியபுரம், எட்டிசேரி, சென்னிகுளம், லக்ஷ்மியாபுரம், காரிசாதன், சுப்பராமபட்டி, கடையநல்லூர், முத்து கிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கல், குமந்தபுரம், முத்துசாமிபுரம், வலசை, கருபாநதி, தாற்காடு, போக நல்லூர், கண்மணியபுரம், பாலாஅருணாமச்சலம்பாளையம், தரணி நகர், வாசுதேவ நல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், கூடலூர், ராமநாதபுரம், சங்குபுரம், கீழப்புத்தூர், நெல் கட்டும் சேவல், சுப்ரமணியபுரம், வெள்ளாளன்கோட்டை தருகபுரம்

66
வேலூர்
Image Credit : our own

வேலூர்

நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், எம்.வி.புரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK MLA கீர்த்தனாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் திருப்பி அனுப்பிய சபாநாயகர் - காரணம் என்ன?
Recommended image2
Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
Recommended image3
TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை? தமிழக அரசு விளக்கம்!
Related Stories
Recommended image1
என் மருமகளை இதற்காக தான் தலை துண்டித்து கொன்றேன்.. கொடூர மாமியார் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
Recommended image2
ஜனவரி 9, 10 மிக கன மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் முக்கிய அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved