Tamil News Live Updates: அதிமுக தொகுதிப்பங்கீடு - இன்று முக்கிய ஆலோசனை

Breaking Tamil News Live Updates on 29 january 2024

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக சார்பாக தொகுதிபங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக இன்று முதல் கட்ட ஆலோசனை நடைபெறவுள்ளது.

6:00 PM IST

பட்ஜெட் கூட்டத்தொடர் 2024: நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

4:50 PM IST

ராஜேஷ் தாஸுக்கு மீண்டும் எச்சரிக்கை: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது

4:16 PM IST

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த அரசு திட்டம்? பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:45 PM IST

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

3:16 PM IST

ரயில் பயணிகள் கவனம்.. இதையெல்லாம் மீறினால் அபராதம்.. விதிகளை மாற்றிய இந்திய ரயில்வே..

இப்போது ரயில்வேயில் அபராதத் தொகையை ஆன்லைனில் செலுத்தலாம். இந்தியன் ரயில்வே இதுதொடர்பான முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

3:06 PM IST

சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம்  மறுப்பு தெரிவித்து விட்டது

2:49 PM IST

ஏ.பி.முருகானந்தத்தின் துப்பாக்கி லைசென்ஸை ரத்து கோரி ஆட்சியரிடம் மனு!

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தின் துப்பாக்கி லைசென்ஸை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது

2:47 PM IST

6 நாட்கள் டூர்.. அந்தமான் சுற்றுலா செல்ல அருமையான வாய்ப்பு.. கம்மி விலையில் ஊர் சுற்றிப் பாருங்கள்..

ஐஆர்சிடிசி 6 நாட்கள் அந்தமானை சுற்றி பார்ப்பதற்கான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2:27 PM IST

ஹாலிவுட் ஹீரோ போல் மாறிய அஜித்... புது லுக்கில் வில்லனுடன் ஜாலியாக வாக்கிங் சென்ற AK-வின் கூல் போட்டோஸ் இதோ

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

2:06 PM IST

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு.. குழந்தைகளுக்கான டிக்கெட் விதிமுறைகள் மாற்றம்..

குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பான விதிகளை ரயில்வே மாற்றி உள்ளது. இப்போது வீட்டில் உட்கார்ந்து முன்பதிவு செய்யுங்கள்.

1:55 PM IST

கீழ்வெண்மணி நினைவுச் சின்னம் கேலிக்குரிய அவமானம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்

1:48 PM IST

குடும்பத்தோடு ஜாலியாக ஊர் சுற்ற ஆசையா.. சிம்பிள் டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உடனே வாங்குங்க..

சிம்பிள் டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 1.40 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு, அம்சங்கள், விலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1:06 PM IST

சங்கி என்பது கெட்டவார்த்தை கிடையாது... மகளின் சர்ச்சை பேச்சு குறித்து ரஜினிகாந்த் விளக்கம்

வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றபோது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சங்கி சர்ச்சை பற்றி தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

12:49 PM IST

நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி. சீட் வழங்க எதிர்ப்பு!

நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

12:47 PM IST

பரிக்‌ஷா பே சார்ச்சா 2024: மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்

12:29 PM IST

ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாத அமைச்சர் ராஜ கண்ணப்பன்.. ஏன்.?

சிவகங்கை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்  ராஜ கண்ணப்பன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பெயர் இடம் பெற்ற நிலையில் அவர் பங்கேற்கவில்லை.

12:08 PM IST

உங்கள் பட்ஜெட் 40 ஆயிரம் தானா.. ரூ.40000க்கும் குறைவான விலையில் விற்பனையாகும் சிறந்த 3 பைக்குகள் இவைதான்..

ரூ.40000க்கும் குறைவான மலிவு விலை பைக்குகள் பற்றியும், அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

12:03 PM IST

விஜய் தொடங்கும் அரசியல் கட்சிக்கு இப்படி ஒரு பெயரா?

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் குதிக்க உள்ள நிலையில், அவர் தன் கட்சிக்காக வைத்துள்ள பெயர் என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

11:39 AM IST

மொபைல் போனுக்கு நீங்கள் அடிமையா.. சோஷியல் மீடியாவை அதிகம் பயன்படுத்தாதீங்க.. ஏன் தெரியுமா?

சமூக வலைதளங்களின் தாக்கம் நம்மை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். ஆம், மணிக்கணக்கில் இதில் ஈடுபடுபவர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

11:28 AM IST

30 வயது வாலிபனாக மாறி யங் லுக்கில் துல்கர் சல்மானுக்கே சவால்விட தயாரான மம்முட்டி... அடிபொலியான அப்டேட் இதோ

மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மம்முட்டி, புது படத்தில் 30 வயது வாலிபன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:07 AM IST

பீகாருக்குள் இன்று நுழையும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பீகார் மாநிலத்துக்குள் இன்று நுழையவுள்ளது

10:37 AM IST

தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறியவருக்கு ஹீரோயின் வாய்ப்பு - ரஜினி மகளை வெளுத்துவாங்கிய பிரபலம்

லால் சலாம் படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணனை ஹீரோயினாக நடிக்க வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கி உள்ளார்.

9:57 AM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ பயணிக்கலாம்.. டாடா ஹாரியர் எலக்ட்ரிக் எஸ்யூவியின் அசத்தல் வசதிகள்.!!

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி 500 கிமீ ரேஞ்சுக்கு பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.

9:57 AM IST

செவ்வாய் கிரகத்தில் பண்டைய கால ஏரி.. ஆச்சர்யத்தில் நாசா விஞ்ஞானிகள்.. எப்படி இருக்குன்னு பாருங்க..?

நாசாவின் நீண்ட கால விடாமுயற்சியாக ரோவர் செவ்வாய் கிரகத்தில் மிகப்பழமையான ஏரி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது வானியல் ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்கிறது.

9:11 AM IST

ரவுடி பேபினா சும்மாவா... தங்கச்சி திருமண விழாவில் குடும்பத்தினருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி

தங்கையின் திருமண நிச்சயதார்த்த விழாவில் நடிகை சாய் பல்லவி குடும்பத்தினருடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

9:05 AM IST

ராமர் கோவில்.. நிதிஷ் குமார்.. அடுத்து நடக்கப்போவது இதுதான்? இந்தியா கூட்டணிக்கு விபூதி அடிக்கும் பாஜக..!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவும் எதிர்க்கட்சிகளும் ஒருவரையொருவர் மோதி வருவது அரசியல் வட்டாரங்களில் அதிரடியை கிளப்பி வருகின்றது.

8:39 AM IST

ஹெச்.வினோத் படத்தை போல் சிம்பு படத்தையும் கைவிடப்போகிறாரா கமல்... STR 48 பேச்சு மூச்சின்றி கிடப்பது ஏன்?

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட STR 48 திரைப்படம் பற்றி எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளதால் அப்படம் டிராப் ஆனதா என்கிற குழப்பம் நிலவி வருகிறது.

7:18 AM IST

குறைந்தது வெங்காயம் விலை.. அதிகரித்தது முருங்கைக்காய், அவரைக்காய் விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் அவரைக்காய், முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. 
 
7:17 AM IST

உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி - எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு சதி- அலறும் திருமாவளவன்

உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பாஜக அரசால் நிறுத்தப்படுகிறது.  இன்னொரு புறம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு காலி செய்யப்படுகிறது. இது பாஜகவை வழிநடத்தும் ஆர் எஸ் எஸ் மனுவாத கொள்கையின் வெளிப்பாடே ஆகும் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

7:16 AM IST

இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் என்ன ? இந்தியில் பேசனும் என்று மட்டுமே சொன்னார்-டி. ஆர் பாலு

இந்தியா கூட்டணியில் இந்தி பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் கூறினார். அப்போது கூட கூட்டணிக்காக அமைதி காத்ததாக தெரிவித்த டி.ஆர் பாலு, ,பிரதமராக வேண்டும் என்று நிதிஷ் குமார்  விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.

6:00 PM IST:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

4:50 PM IST:

முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது

4:16 PM IST:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:45 PM IST:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

3:16 PM IST:

இப்போது ரயில்வேயில் அபராதத் தொகையை ஆன்லைனில் செலுத்தலாம். இந்தியன் ரயில்வே இதுதொடர்பான முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

3:06 PM IST:

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம்  மறுப்பு தெரிவித்து விட்டது

2:49 PM IST:

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தின் துப்பாக்கி லைசென்ஸை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது

2:47 PM IST:

ஐஆர்சிடிசி 6 நாட்கள் அந்தமானை சுற்றி பார்ப்பதற்கான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2:27 PM IST:

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

2:06 PM IST:

குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பான விதிகளை ரயில்வே மாற்றி உள்ளது. இப்போது வீட்டில் உட்கார்ந்து முன்பதிவு செய்யுங்கள்.

2:06 PM IST:

குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பான விதிகளை ரயில்வே மாற்றி உள்ளது. இப்போது வீட்டில் உட்கார்ந்து முன்பதிவு செய்யுங்கள்.

1:55 PM IST:

கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்

1:48 PM IST:

சிம்பிள் டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 1.40 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு, அம்சங்கள், விலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1:06 PM IST:

வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றபோது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சங்கி சர்ச்சை பற்றி தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

12:49 PM IST:

நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

12:47 PM IST:

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்

12:29 PM IST:

சிவகங்கை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்  ராஜ கண்ணப்பன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பெயர் இடம் பெற்ற நிலையில் அவர் பங்கேற்கவில்லை.

12:08 PM IST:

ரூ.40000க்கும் குறைவான மலிவு விலை பைக்குகள் பற்றியும், அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

12:03 PM IST:

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் குதிக்க உள்ள நிலையில், அவர் தன் கட்சிக்காக வைத்துள்ள பெயர் என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

11:39 AM IST:

சமூக வலைதளங்களின் தாக்கம் நம்மை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். ஆம், மணிக்கணக்கில் இதில் ஈடுபடுபவர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

11:28 AM IST:

மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மம்முட்டி, புது படத்தில் 30 வயது வாலிபன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:07 AM IST:

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பீகார் மாநிலத்துக்குள் இன்று நுழையவுள்ளது

10:37 AM IST:

லால் சலாம் படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணனை ஹீரோயினாக நடிக்க வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கி உள்ளார்.

9:57 AM IST:

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி 500 கிமீ ரேஞ்சுக்கு பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.

9:57 AM IST:

நாசாவின் நீண்ட கால விடாமுயற்சியாக ரோவர் செவ்வாய் கிரகத்தில் மிகப்பழமையான ஏரி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது வானியல் ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்கிறது.

9:11 AM IST:

தங்கையின் திருமண நிச்சயதார்த்த விழாவில் நடிகை சாய் பல்லவி குடும்பத்தினருடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

9:05 AM IST:

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவும் எதிர்க்கட்சிகளும் ஒருவரையொருவர் மோதி வருவது அரசியல் வட்டாரங்களில் அதிரடியை கிளப்பி வருகின்றது.

8:39 AM IST:

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட STR 48 திரைப்படம் பற்றி எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளதால் அப்படம் டிராப் ஆனதா என்கிற குழப்பம் நிலவி வருகிறது.

7:18 AM IST:

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் அவரைக்காய், முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. 
 
7:17 AM IST:

உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பாஜக அரசால் நிறுத்தப்படுகிறது.  இன்னொரு புறம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு காலி செய்யப்படுகிறது. இது பாஜகவை வழிநடத்தும் ஆர் எஸ் எஸ் மனுவாத கொள்கையின் வெளிப்பாடே ஆகும் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

7:16 AM IST: