Tamil News Live Updates: நெல்லை மக்கள் அல்வா போல இனிமையானவர்கள்.. பிரதமர் மோடி!

Breaking Tamil News Live Updates on 28 February 2024

திருநெல்வேலி அல்லா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் என பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

11:31 PM IST

தினமும் ரூ.405 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வருமானம் பெறலாம்.. அருமையான சேமிப்பு திட்டம்..

தினமும் ரூ.405 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வருமானம் பெரும் முதலீட்டு திட்டத்தை முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

11:07 PM IST

ரூ.1 லட்சம் கூட தேவையில்லை.. குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க சூப்பர் சான்ஸ்..

மின்சார ஸ்கூட்டர்கள் வாங்குபவர்கள்,1 லட்சத்திற்கும் கீழ் வரும் சிறந்த  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றியும், அவற்றின் விலை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

10:42 PM IST

ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் மோதி 2 பேர் பலி.. தண்டவாளத்தில் நடந்து சென்ற போது நேர்ந்த விபரீதம்!

ஜார்கண்ட் மாநிலம், ஜம்தாராவில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர் மீது ரயில் மோதியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

10:26 PM IST

வால்ட் டிஸ்னியுடன் ஒப்பந்தம் போட்ட ரிலையன்ஸ்.. தலைமை தாங்கும் நீடா அம்பானி.! என்ன விஷயம் தெரியுமா?

ரிலையன்ஸ் ஊடக வணிகத்திற்காக வால்ட் டிஸ்னியுடன் பிணைப்பு இணைப்புக்கு கையெழுத்திட்டது. ரிலையன்ஸ் புதிய நிறுவனத்தில் ரூ.11,500 கோடி ($1.4 பில்லியன்) முதலீடு செய்கிறது.

8:50 PM IST

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஆன்மீக சுற்றுலா.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் டிக்கெட் விலை எவ்வளவு?

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஐஆர்சிடிசி சிறப்புப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சிவ பக்தர்கள் தென்னிந்தியாவின் வழிபாட்டுத் தலங்களை தரிசிக்க முடியும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:09 PM IST

பிஎம்எல்ஏவின் 50வது பிரிவு.. உச்ச நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு.. முழு விபரம் இதோ !!

அமலாக்க இயக்குநரகம் எந்த நபரையும் அழைக்கலாம். அழைக்கப்பட்டவர்கள் மதிப்பளித்து பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

7:44 PM IST

வாயில் வடை சுடும் மோடி: திமுகவினர் நூதன பிரசாரம்!

பிரதமர் மோடி வாயில் வடை சுடுவதாக கூறி திமுகவினர் பிரசாரம்  மேற்கொண்டனர்

7:38 PM IST

இந்த 5 வகை பரிவர்த்தனைகளை கொஞ்சம் பார்த்து செய்யுங்க மக்களே.. வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்..

இந்த 5 வகையான பரிவர்த்தனைகளில் ஒவ்வொரு வழக்கிலும் வருமான வரி வீட்டுக்கு நோட்டீஸ் வரும். இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

7:23 PM IST

‘நீயா, நானா’.. போட்டிபோட்டு கொண்டு விலையை குறைக்கும் மின்சார வாகன நிறுவனங்கள்.. ஏன் தெரியுமா?

மின்சார வாகன சந்தையைப் பிடிக்க மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் விலையை கணிசமாகக் குறைத்துள்ளனர். கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனை 26 சதவீதம் அதிகரித்து 81,608 ஆக அதிகரித்துள்ளது.

7:07 PM IST

கூட்டணியை நம்பி வண்டி ஓட்டும் திமுக.. சீனாவுக்கு சப்போர்ட் செய்யும் கனிமொழி.. அண்ணாமலை அதிரடி.!

திமுக கூட்டணியை நம்பி வண்டி ஓட்டி வருகின்றனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்.

6:58 PM IST

அசாம் காங்கிரஸ் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி ராஜினாமா: பாஜகவில் இணைகிறார்!

அசாம் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

5:40 PM IST

மார்ச் 1 முதல் வங்கி விதிகள் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. எல்லாமே மாறப்போகுது.. முழு விபரம் இதோ..

வருகின்ற மார்ச் 1 முதல் வங்கி மற்றும் பிற முக்கிய விதிகள் மாற உள்ளன. இதில் எல்பிஜி மற்றும் ஃபாஸ்டாக் உள்ளிட்ட பல முக்கிய விதிகள் அடங்கும்.

5:23 PM IST

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு கண்டனம்: பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

5:06 PM IST

2029இல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் சட்ட ஆணையம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 2029ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

4:02 PM IST

ராஜினாமா செய்யவில்லை: இமாச்சலப்பிரதேச முதல்வர் மறுப்பு!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்துள்ளார்

3:34 PM IST

நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை: கனிமொழி!

நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

3:05 PM IST

ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் ‘இசை இளவரசன்’ யுவன் சங்கர் ராஜாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

2:44 PM IST

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்: விண்வெளிக்கும் செல்லும் இந்திய விமானப்படை வீரர்கள் யார்?

இஸ்ரோவின் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கும் செல்லும் இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்

1:59 PM IST

குஜராத்தில் 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

குஜராத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

12:21 PM IST

போலீஸ் யூனிபார்மில் சிங்கம் போல் வந்திறங்கிய ரஜினி... லீக்கான வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

12:03 PM IST

அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்.. தப்புவாரா தங்கம் தென்னரசு? 3 நாள் டைம் கொடுத்த நீதிபதி.!

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. 

11:43 AM IST

இங்க நான் தான் கிங்கு... சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது.

11:04 AM IST

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி.. இறுதியில் நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

10:56 AM IST

நான் பண்ணது தப்பு தான்... பூதாகரமான சால்வை விவகாரம்; மன்னிப்பு கேட்ட சிவகுமார் - வீடியோ இதோ

நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார், காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது தனக்கு அணிவிக்க கொண்டுவந்த சால்வையை தூக்கி எறிந்தார்.

10:28 AM IST

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி ஜனவரி 24ம் தேதியில் இருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்ததால் விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

10:19 AM IST

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா எதிர்நீச்சல் மதுமிதா? வழக்குப்பதிவு செய்த போலீசார் சொன்னதென்ன?

எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வரும் மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

10:10 AM IST

தூத்துக்குடியில் பிரதமர் மோடி!!

9:32 AM IST

இயக்குனர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை அடிச்சாரு... வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிய நடிகை பரபரப்பு புகார்

வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக மலையாள நடிகை மமிதா பைஜு பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.

9:05 AM IST

பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன்: பிரதமர் மோடி

பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: பிரதமர் மோடி

9:05 AM IST

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. என்ன காரணம் தெரியுமா?

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

8:40 AM IST

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய படத்தை வாங்கிய அம்பானி... ஒரு வழியாக ஓடிடியில் ரிலீசானது ஆன்டி இண்டியன்

சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஆன்டி இண்டியன் திரைப்படம் ஓடிடிக்கு வந்துள்ளது.

8:33 AM IST

Santhan Passed Away: திடீர் மாரடைப்பு.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்..!

கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாந்தன் இன்று காலை 7.50 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

8:12 AM IST

தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி செல்கிறார்

மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு கார் மூலம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். பசுமலை முதல் விமான நிலையம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

8:02 AM IST

தமிழ்நாட்டில் முதல் ராக்கெட் ஏவுதளம்.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

தூத்துக்குடிக்கு இன்று வர உள்ள பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும், இப்பகுதியில் 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. 

8:02 AM IST

சாந்தன் உடல்நிலை கவலைக்கிடம்.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

7:48 AM IST

சிறையில் இருந்து வெளியே வருவாரா செந்தில் பாலாஜி? இன்று காலை தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பக்க உள்ளார். 

11:31 PM IST:

தினமும் ரூ.405 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வருமானம் பெரும் முதலீட்டு திட்டத்தை முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

11:07 PM IST:

மின்சார ஸ்கூட்டர்கள் வாங்குபவர்கள்,1 லட்சத்திற்கும் கீழ் வரும் சிறந்த  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றியும், அவற்றின் விலை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

10:42 PM IST:

ஜார்கண்ட் மாநிலம், ஜம்தாராவில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர் மீது ரயில் மோதியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

10:26 PM IST:

ரிலையன்ஸ் ஊடக வணிகத்திற்காக வால்ட் டிஸ்னியுடன் பிணைப்பு இணைப்புக்கு கையெழுத்திட்டது. ரிலையன்ஸ் புதிய நிறுவனத்தில் ரூ.11,500 கோடி ($1.4 பில்லியன்) முதலீடு செய்கிறது.

8:50 PM IST:

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஐஆர்சிடிசி சிறப்புப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சிவ பக்தர்கள் தென்னிந்தியாவின் வழிபாட்டுத் தலங்களை தரிசிக்க முடியும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:09 PM IST:

அமலாக்க இயக்குநரகம் எந்த நபரையும் அழைக்கலாம். அழைக்கப்பட்டவர்கள் மதிப்பளித்து பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

7:44 PM IST:

பிரதமர் மோடி வாயில் வடை சுடுவதாக கூறி திமுகவினர் பிரசாரம்  மேற்கொண்டனர்

7:38 PM IST:

இந்த 5 வகையான பரிவர்த்தனைகளில் ஒவ்வொரு வழக்கிலும் வருமான வரி வீட்டுக்கு நோட்டீஸ் வரும். இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

7:23 PM IST:

மின்சார வாகன சந்தையைப் பிடிக்க மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் விலையை கணிசமாகக் குறைத்துள்ளனர். கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனை 26 சதவீதம் அதிகரித்து 81,608 ஆக அதிகரித்துள்ளது.

7:07 PM IST:

திமுக கூட்டணியை நம்பி வண்டி ஓட்டி வருகின்றனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்.

6:58 PM IST:

அசாம் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

5:40 PM IST:

வருகின்ற மார்ச் 1 முதல் வங்கி மற்றும் பிற முக்கிய விதிகள் மாற உள்ளன. இதில் எல்பிஜி மற்றும் ஃபாஸ்டாக் உள்ளிட்ட பல முக்கிய விதிகள் அடங்கும்.

5:23 PM IST:

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

5:23 PM IST:

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

5:06 PM IST:

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 2029ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

4:02 PM IST:

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்துள்ளார்

3:34 PM IST:

நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

3:06 PM IST:

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

2:44 PM IST:

இஸ்ரோவின் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கும் செல்லும் இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்

1:59 PM IST:

குஜராத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

12:21 PM IST:

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

12:03 PM IST:

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. 

11:43 AM IST:

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது.

11:04 AM IST:

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

10:56 AM IST:

நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார், காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது தனக்கு அணிவிக்க கொண்டுவந்த சால்வையை தூக்கி எறிந்தார்.

10:28 AM IST:

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி ஜனவரி 24ம் தேதியில் இருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்ததால் விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

10:19 AM IST:

எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வரும் மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

10:10 AM IST:

9:32 AM IST:

வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக மலையாள நடிகை மமிதா பைஜு பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.

9:05 AM IST:

பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: பிரதமர் மோடி

9:05 AM IST:

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

8:40 AM IST:

சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஆன்டி இண்டியன் திரைப்படம் ஓடிடிக்கு வந்துள்ளது.

8:33 AM IST:

கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாந்தன் இன்று காலை 7.50 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

8:12 AM IST:

மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு கார் மூலம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். பசுமலை முதல் விமான நிலையம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

8:02 AM IST:

தூத்துக்குடிக்கு இன்று வர உள்ள பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும், இப்பகுதியில் 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. 

8:02 AM IST:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

7:48 AM IST: