10:50 PM (IST) Dec 24

சொத்து ஆவணங்களை ஆதாருடன் இணைக்க வேண்டுமா? வெளியான முக்கிய அப்டேட்..!!

நாட்டில் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் சொத்து ஆவணங்களை ஆதாருடன் இணைப்பது விரைவில் அவசியமாகலாம். இதுகுறித்த முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.

08:01 PM (IST) Dec 24

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.. தனுஷ் இயக்கும் 3வது படத்தின் தலைப்பு வெளியீடு

நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

08:01 PM (IST) Dec 24

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.. தனுஷ் இயக்கும் 3வது படத்தின் தலைப்பு வெளியீடு

நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

06:41 PM (IST) Dec 24

ரஜினி வெளியேறியதால் பொங்கல் ரேஸில் குதித்த அருண் விஜய்... வெளியான மாஸ் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

05:38 PM (IST) Dec 24

1 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

04:59 PM (IST) Dec 24

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு: உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய பிரதமர் மோடி - முழு விபரம் இதோ !!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்குப் பிந்தைய நிலவரங்கள் குறித்து விவாதிக்கவும், ஆய்வு செய்யவும் பிரதமர் அலுவலக உயர்நிலைக் கூட்டம். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

04:02 PM (IST) Dec 24

உயிரிழந்த ஊழியருக்கு பணி ஒதுக்கீடு: கிளர்க் சஸ்பெண்ட்!

ஆளுநர் வருகையின்போது உயிரிழந்த ஊழியருக்கு பணி ஒதுக்கீடு செய்த உத்தரப்பிரதேச மாநில கிளர்க் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

03:13 PM (IST) Dec 24

கேரள அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா!

கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்

02:30 PM (IST) Dec 24

ஊழல் பற்றி பேச பாஜகவினருக்கு அருகதை இல்லை: திருமாவளவன் காட்டம்!

பாஜகவை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

02:17 PM (IST) Dec 24

அன்னபூரணி ஓடிடி ரிலீஸ்

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்த அன்னபூரணி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

01:41 PM (IST) Dec 24

மறுபடியும் அடல்ட் படமா? இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த பட டீசர் இதோ

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் தி பாய்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

01:35 PM (IST) Dec 24

உதயநிதிக்கு வாய்க்கொழுப்பு; விரைவில் தக்க பாடம்: பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்!

உதயநிதி வாய்க்கொழுப்புற்று பேசுகிறார். விரைவில் அவருடைய பேச்சு தக்க பாடம் கற்பிக்கும் என என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சாடியுள்ளார்

01:10 PM (IST) Dec 24

இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்: குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்!

இந்த பத்தாண்டுக்குள் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்

01:04 PM (IST) Dec 24

தந்தை பெரியார் சிலையை அவமதிப்பவர்களுக்கு கை இருக்காது.. வைகோ எச்சரிக்கை..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாலேயே ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய தூத்துக்குடி செல்கிறார் என வைகோ கூறியுள்ளார். 

01:04 PM (IST) Dec 24

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்..!

அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

01:00 PM (IST) Dec 24

நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே... அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை நிராகரித்தது ஏன்? ரம்பா சொன்ன சீக்ரெட்

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரம்பா, அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது பற்றி பேசி இருக்கிறார்.

11:35 AM (IST) Dec 24

Bulk ஆன தொகையுடன் பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன சரவண விக்ரம்... அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னைத் தானே டைட்டில் வின்னர் என புகழ்ந்து கொண்டிருந்த சரவண விக்ரமின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:06 AM (IST) Dec 24

பிறந்த நாளில் ஐடி பெண் ஊழியர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூர கொலை.. முன்னாள் காதலன் பகீர் தகவல்.!

நாவலூர் அருகே ஐடி பெண் ஊழியர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

11:03 AM (IST) Dec 24

புரட்சித் தலைவரான புரட்சி நடிகர்: ஏழை பங்காளர் எம்ஜிஆர்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

11:02 AM (IST) Dec 24

டீசல் பேருந்து ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்!

டீசல் பேருந்து ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது