MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரஜினி வெளியேறியதால் பொங்கல் ரேஸில் குதித்த அருண் விஜய்... வெளியான மாஸ் அறிவிப்பு

ரஜினி வெளியேறியதால் பொங்கல் ரேஸில் குதித்த அருண் விஜய்... வெளியான மாஸ் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Dec 24 2023, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Laal Salam Quit From Pongal Race

Laal Salam Quit From Pongal Race

தமிழ் சினிமாவில் பண்டிகை தினங்களில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றாகும். வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26
Pongal 2024 Tamil Movie releases

Pongal 2024 Tamil Movie releases

தற்போது இதில் ஏதாவது ஒரு திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பொங்கல் தினத்தில் ஏற்கனவே லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான லால் சலாம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் அதே பொங்கல் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

36
Aranmanai 4

Aranmanai 4

இது சினிமா திரையுலகில் மட்டுமல்ல, ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிபோகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

46
Laal Salam

Laal Salam

இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா மற்றும் சிறப்பு தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

56
Captain miller

Captain miller

இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அருண் விஜய் நடித்த  ’மிசின் 1’ என்ற திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. லைக்கா நிறுவனத்தின் இரண்டு படங்கள் பொங்கல் ரேஸில் இருப்பதால், ஏதாவது ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

66
Mission Chapter 1

Mission Chapter 1

அதே போல சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, லால் சலாம் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் இன்னும் விற்கப்படவில்லை என்பதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அருண் விஜய்
தனுஷ்
ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved